Biography – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:51:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Biography – New Century Book House https://ncbhpublisher.in 32 32 டாக்டர் கோட்னிஸ் / Dr. Kotnis https://ncbhpublisher.in/product/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-dr-kotnis/ Fri, 18 Oct 2024 22:50:57 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27259
  • Category : Biography
  • ISBN : 9788123428567
  • Author : Sheng Xiangong
  • Translator : M. Pandiya Rajan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 110
  • Code no : A3181
  •  ]]>
  • டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ்: 1938, செப்டம்பரில் ஜப்பானுக்கு எதிரான தற்காப்புப் போரில் சீன மக்களுக்கு உதவுவதற்காக சீனாவுக்குச் சென்ற மருத்துவக் குழுவொன்றில் இணைந்துகொண்ட இந்திய டாக்டர்களில் ஒருவர் டாக்டர் கோட்னிஸ் .
    சீனாவில் அவர் வாழ்ந்த ஐந்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் சிகிச்சையளித்தார்.
    அளவுக்கு அதிகமான வேலை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகப் போர்முனையில் உயிரிழந்த அவர், சீனாவின் தேசிய விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
    டாக்டர் கோட்னிஸின் துணிச்சல், புரட்சிகர உணர்வு மற்றும் சர்வதேசியப் பார்வைக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது இந்த நூல்.
  • ]]>
    27259
    காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் / Gandhiyadikalin Vazhvum Vakkum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26932
    • Edition : 2
    • Category : biography , History
    • ISBN : 9789383670352
    • Author : C. M. Muthu
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2013
    • Pages : 130
    • Code no : AP317
    ]]>
    காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும்

    காந்தியடிகளைப்பற்றிச் சிறுசிறு செய்திகளாகக் கொடுத்தால், பள்ளி மாணவர்களும், இன்றைய இளைஞர்களும் அதை விரும்பிப் படித்து, காந்தியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வார்கள் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இச்சிறுநூல்.

    ]]>
    26932
    கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும் / Kavi Ravindranatha Tagore Vazhvum Padaippum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b5%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26933
  • Category : History , Biography
  • ISBN : 9789383670512
  • Author : S.M. Muthu
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 35
  • Code no : AP326
  • ]]>
    தாகூர் தனது வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள் இயற்றியுள்ளார். இவற்றைத் தவிர நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் ஏராளம் அவற்றைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் காந்தி, தாகூர் சந்திப்பு முதலிய பல அரிய தகவல்களை தனக்கே உரிய எளிய முறையில் சொ.மு.முத்து அவர்கள் இந்த தொகுப்பில் வழங்கியுள்ளார்.

    ]]>
    26933
    ராகுல்ஜியின் சுயசரிதை – பகுதி 1 – 1 & 2 (தொகுப்பு) / Raguljiyin Suyasarithai – Part 1 – 1 & 2 (Set) https://ncbhpublisher.in/product/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 22:22:34 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24662
  • Edition : 4
  • Category : Biography , History
  • Author : Rahul Sankrityayan
  • Translator : A.G.Ethirajulu
  • ISBN : 9788123409429
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2018
  • Pages : 1555
  • Code no : A1368
  • ]]>
    ராகுல்ஜியின் சுயசரிதை – பகுதி  1 & 2 (தொகுப்பு)

    ராகுல்ஜி சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே கர் கற்றக் கிளம்பியதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதுமான அவரது பயணங்களும் அனுபவம், படிப்பு, ஆய்வு, எழுத்து, தேடல் என அனைத்து வாழ்நிலைகளும் இந்நூலில் தன்வரலாறாக எழுதப்பட்டுள்ளது.

    இந்தியாவில் காசி, திருப்பதி, உஜ்ஜயினி, காஞ்சிபுரம், பெங்களும், விஜயநகரம், அகமதாபாத், ஆக்ரா, லாகூர், குடகு போன்ற பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டதோடு நேபாளம், இலங்கை, திபெத், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சோவியத் ரஷ்யா, ஜப்பான், கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று அவர் கண்டடைந்த அனுபவங்கள் வாசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை.

    ‘சதா திரிந்துகொண்டேயிருக்கவேண்டும்’ என்ற சிந்தை கொண்டிருந்த ராகுல்ஜி தன் அனுபவங்களை ‘மேரி ஜீவன் யாத்ரா’ என்று இந்தியில் எழுதியவை தமிழில் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன.

    ]]>
    24662
    Thiyagi Kalappal Kuppu / தியாகி களப்பால் குப்பு https://ncbhpublisher.in/product/thiyagi-kalappal-kuppu-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 22:15:02 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23574 23574 Kavimani Daeskavinayakam Pillai / கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை https://ncbhpublisher.in/product/kavimani-daeskavinayakam-pillai-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 21:29:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23291 23291 Karisalil Uthitha Censooriyan(S. Alagarsamyin Vazhkkai Thadam) / கரிசலில் உதித்த செஞ்சூரியன்(சோ.அழகர்சாமியின்வாழ்க்கைதடம்) https://ncbhpublisher.in/product/karisalil-uthitha-censooriyans-alagarsamyin-vazhkkai-thadam-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 21:29:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23194
  • Book Title : கரிசலில் உதித்த செஞ்சூரியன் (Karisalil Uthitha Censooriyan)
  • Edition : 1
  • ISBN : 9788123441207
  • Author : S. Kasivishwanathan
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2021
  • Pages : 366
  • Code no : A4473
  • ]]>
  • Book Title : கரிசலில் உதித்த செஞ்சூரியன் (Karisalil Uthitha Censooriyan)
  • Edition : 1
  • ISBN : 9788123441207
  • Author : S. Kasivishwanathan
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2021
  • Pages : 366
  • Code no : A4473
  • ]]>
    23194
    ஜீவா வெளிச்சத்தின் விலாசம் https://ncbhpublisher.in/product/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a/ Fri, 18 Oct 2024 21:24:51 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22632
  • Book Title : ஜீவா வெளிச்சத்தின் விலாசம் (Jeeva Velichaththin Vilasam)
  • Edition : 1
  • Category : Biography
  • ISBN : 9788123439594
  • Author : Pudhuvai R.Rajani
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2020
  • Pages : 80
  • Code no : A4266
  • ]]>
  • Book Title : ஜீவா வெளிச்சத்தின் விலாசம் (Jeeva Velichaththin Vilasam)
  • Edition : 1
  • Category : Biography
  • ISBN : 9788123439594
  • Author : Pudhuvai R.Rajani
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2020
  • Pages : 80
  • Code no : A4266
  • ]]>
    22632
    பாரதி செல்லம்மாள் உயில் / Bharathi chellammal uyil https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-bhara/ Fri, 18 Oct 2024 21:19:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22124 22124 வியட்நாம் காந்தியும் ஹனாய் வார்தாவும் / Viyatnaam Gandhiyum Hanaai Vaardhavum https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%be/ Fri, 18 Oct 2024 21:19:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22125  Dr. V. Jeevanantham  ISBN :9788123434711 Author : Dr. V. Jeevanantham Weight : 250.00 Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2017 Page no : 124 Product Code : A3722]]> ஹோ-சி-மின் எனும் அந்த மாமேதையின் வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து டாக்டர் வெ.ஜீவானந்தம் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். நூலுக்கு “சிவப்பு காந்தியும் – ஹனாய் வார்தாவும்” என்னும் தலைப்பை மிக மிகப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் அவர். இந்த நூலை வாசிக்கும்போது இதை மொழிப்பெயர்ப்பாக உணர முடியவில்லை. மார்க்சியத்தின் மீதும், பன்முகச் சிறப்புகள் கொண்ட நம் நாட்டின் மீதும், மக்கள் வாழ்வின் மீதும், அசைக்க முடியாத நம்பைக்கை கொண்ட மனிதநேயர்களும், தேசபக்தர்களும், ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நேர்மையான நூல் இது. – பொன்னீலன்

    ]]>
    22125