Art literature – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:24:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Art literature – New Century Book House https://ncbhpublisher.in 32 32 சொல்லில் நனையும் காலம் / Sollil Nanaiyum Kaalam https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-sollil-nanaiy/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25241 9788123430461 Author : S. V. Rajadurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Code no : A3349 ]]> கலை இலக்கியப் படைப்புகளை அவற்றின் அழகியல், அரசியல், சமூகவியல், வரலாற்றுக் கூறுகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும் தனித்துவமான பார்வையைக் கொண்டவர் எஸ்.வி.ராஜதுரை. அவரது 22 கட்டுரைகளில் தமிழக, கன்னட, ஆப்பிரிக்க, பண்டைக் கிரேக்சு. மேற்கு ஐரோப்பிய, ரஷியக் கலை இலக்கியப் படைப்புகள் எளிய நடையிலும் இரசனையுணர்வோடும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மனித உரிமை, சூழலியல், சாதியம். பெண்ணியம் எனத் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன அவரது அக்கறைகளின் எல்லைகள்,

]]>