Agriculture/Organism – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:50:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Agriculture/Organism – New Century Book House https://ncbhpublisher.in 32 32 செம்மை நெல் சாகுபடி / Seammai Neal Saakupadi https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-seammai-neal-saakupadi/ Fri, 18 Oct 2024 22:50:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27075
  • Category : Agriculture/Organism
  • ISBN : 9788123416113
  • Author : T. Purusothaman
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • Pages : 196
  • Code no : A2002
  • ]]>
    செம்மை நெல் சாகுபடி
    நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை மிகத் தெளிவாக நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். இயற்கை உரங்கள் இட்டு பாதுகாப்பு பணிகளைக் கவனிப்பதன் மூலம் களை நீங்கி பூச்சிகளின் அரிப்பிலிருந்து விடுபட்டு நெல் வளத்தைப் பெருக்கலாம் எனும் கூற்றை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.

    ]]>
    27075
    வேளாண்மை உயில் / Velanmai Uyil https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-velanmai-uyil/ Fri, 18 Oct 2024 22:38:41 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26329 9788123419831 Author : R.S.Narayanan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2011 Code no : A2353 Pages : 64]]> மானிட சமூகத்தின் மீது தூய்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு மண்ணியல் வல்லுநர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்பர்ட் ஹாவார்ட் ருஷ்ய – அமெரிக்கரான ஆர்பர்ட் ஷாட்ஸ், ஜார்ஜ் வாஷிங்டன். கார்வர். ரொடேல் வம்சத்தினர் உள்ளிட்டோர் மண்ணின் தன்மையை ஆய்ந்து, அதனை வேளாண் மலர்ச்சிக்குப் பயன்படுத்திய செயற் கூறுகளை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஆர்.எஸ். நாராயணன்.

    வேளாண்மை உயில் (The Agricultural Testament) என்ற பெயரில் ஆல்பர்ட் ஹாவார்ட் எழுதிய மண்ணியல் ஆய்வுத் தொகுப்பைப் பற்றிய விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    ]]>
    26329
    உழுதவர் கணக்கு பார்த்தால் / Vuzhudavar Kanakku Paarthaal https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/ Fri, 18 Oct 2024 22:25:49 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25714 Environment ISBN : 9788123428024 Author : T. Purusothaman Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Code no : A3148 Pages : 246 ]]> ஒவ்வோர் உழவரின் வீட்டு அலமாரிகளிலும் இது போன்ற அறிவியல் வேளாண்மை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அவசியம் இடம் பெற வேண்டும். தேவையான போது படித்துப் பயன் பெற முடியும்.
    இப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வேளாண்மையில் வெற்றிக் கதை மற்றும் சாதனை புரிந்து வரும் சுஜாதா போன்றவர்கள் அனைத்துக் கிராமங்களிலும் உருவாக வேண்டும்.

    ]]>
    25714
    தமிழகம் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றமும் சுற்றுச்சூழலும்/ Tamizhagam Samooga Porulathara Kattamaippu Mattramum Sutrusoozhalum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:20:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24033 தமிழகம், வேளாண்மை , தொழிற்சாலை உற்பத்தி, சேவைத் துறை எனப் பொருளாதாரத்தின் மூன்று அரங்கங்களிலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி கொண்டு வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கான ஆபத்துகள் அதிகம், ஆனால் இந்தப் பொருளாதார வளர்ச்சி வெறுமனே வளர்ச்சியாக இல்லாமல் மேம்பாடு, முன்னேற்றம் என்பதாகவும் உள்ளது.

    இந்த முன்னேற்றத்தை மேம்பாட்டை பாதிக்காத வண்ணம் கழல் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு சிக்கலான சவால், அந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மார்க்சிய நோக்கில் முன்மொழியும் பணியைச் செய்கிறது இச்சிறுநூல்.

    ]]>
    24033
    Nerpayir Paadhukaappu Kalanjiam / நெற்பயிர் பாதுகாப்பு களஞ்சியம் https://ncbhpublisher.in/product/nerpayir-paadhukaappu-kalanjiam-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 21:31:25 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23487 23487 Valam Tharum Marangal ( Part – 1) / வளம் தரும் மரங்கள்( முதல் பாகம்) https://ncbhpublisher.in/product/valam-tharum-marangal-part-1-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 21:29:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23205 23205 Valam Tharum Marangal ( Part – 2) / வளம் தரும் மரங்கள் (இரண்டாம் பாகம்) https://ncbhpublisher.in/product/valam-tharum-marangal-part-2-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87/ Fri, 18 Oct 2024 21:29:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23206 23206 Valam Tharum Marangal (Part – 5) / வளம் தரும் மரங்கள் (பாகம்-5) https://ncbhpublisher.in/product/valam-tharum-marangal-part-5-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 21:29:03 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23195 23195