Dr. S. Narenthiran – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:24:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Dr. S. Narenthiran – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தமிழ் மருத்துவத்தின் சிறப்பும் சிதைவும் / Thamizh Maruthuvathin Sirappum Sithaivum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/ Fri, 18 Oct 2024 22:23:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25132 25132 காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் / Colony Aatchi Nala Vaazhvum Nam Vaazhvum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:23:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25133 இந்த நூல் காலனிய மருத்துவ வரலாற்றைத் தமிழில் முன்னெடுத்துள்ள ஒரு முதன்மையான நூல், அரசியல் வரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, பொருளாதார வரலாறு முதலானவற்றை அறிந்து கொண்டுள்ள அளவிற்கு நாம் காலனிய காலத்தின் மருத்துவ வரலாற்றை அறிந்ததில்லை. அதிலும் தமிழில் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை . உதிரிக் கட்டுரைகளாக சில பொழுது எழுதப் பெற்றுள்ளன. வெவ்வேறு பொருள் சார்ந்து சில நூல்கள் உள்ளன. நேர்ப் பொருளில் ஒரு முழுமை நோக்கிய (holistic) பார்வையில் முழு நீள நூல் இதுவரை இல்லை. அந்த வெற்றிடத்தை இந்த நூல் நீக்குகிறது. அதனால் இந்த வகைமையில் முதல் நூல் எனும் சிறப்பைப் பெறுகிறது.
நமது சூழலில் மருத்துவக் காலனியம் பற்றிய அனைத்துப் புள்ளிகளையும் இணைத்துப் பேசும் முதன்மையான நூலாக இது விளங்குகிறது.

– முனைவர் பக்தவத்சல பாரதி,
இயக்குநர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனம்,
புதுச்சேரி.

]]>
25133
தலைவலியும் மருத்துவமும் / Thalaivaliyum Maruthuvamum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:23:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25134 ‘தலைவலி’ என்பது மிக அதிகமாகக் காணப் படுவதும், பலமுறை காரணம் அறியப்படாததும், மிக நெருடலுமான ஒரு நோய்க் குறியீடாகும். தலைவலியானது வெறும் மனத்தளவினது என்று ஒதுக்கிடவும் முடியாது. மூளைப் புற்றோ என்று உடனே பயந்திடவும் தேவையில்லை. நோய் வரலாறு, மற்ற குறியீடுகள், வலியின் தன்மை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு நோய்க்காரணம் அறிய வேண்டும். அந்த அளவில் இந்நோய்க் குறியீட்டின் தன்மையினை மக்கள் அறிந்து அதற்கான சிகிச்சையினைத் தகுந்த மருத்துவரிடம் பெற இந்நூல் பெரிதும் உதவும்.
மனித நேயத்துடன் ஏழை எளியவர்களும் தங்களைத் தாக்கும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலின் வெளிப்பாடே இந்நூல்.

பேராசிரியர் தி.கண்ணையன் எம்.எஸ்., டி.எல்.ஓ.,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்

]]>
25134
தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும் / Thamizh Payitrumozhi Kanavum Nanavum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:21:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24256
  • ISBN : 9788123443058
  • Author : Dr. S. Narenthiran
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Code no : A4658
  • ]]>
    தாய்மொழியில் ஒருவரது கல்வியும் வழிபாடும் அமையுமானால் அவரது வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் தாய்மொழிக்கல்வி என்பது மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படைக் கல்வியான தொடக்கப் பள்ளிக் கல்வியில் இருந்து வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் நமது தாய்மொழியான தமிழ்வழிக் கல்வியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

    சாந்தலிங்க மருதாசல அடிகள்
    இந்நூல், மருத்துவர். முனைவர் சு. நரேந்திரன் அவர்களின் பேரறிவுக் கூர்மையின் அருமையான வெளிப்பாடு. அவரது கடும் உழைப்பின் நல் விளைச்சல்; தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும் என விழையும் தமிழியக்கத்தார்க்கு ஒரு படைக் ககுவி, தமிழ் மொழிப்பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் அறிவுக் கூர்வாள்; பேதைத் தமிழர்களின் அயன்மொழி மயக்கம் போக்கும் மாமருந்து.

    முனைவர் குதிருமாறன், பொதுச்செயலாளர் தமிழியக்கம்,
    கலைமாமணி டாக்டர் முனைவர் சு.நரேந்திரன் எம்.எஸ் பி.எச்டி. எப்.ஆர்.சி.எம்,
    1988 ஆம் ஆண்டு பொது அறுவை மருத்துவம் என்ற நூலுக்கு
    தமிழக அரசின் முதன் பரிசு,
    • 1998 ஆம் ஆண்டு புற்றுநோய்களும் மருத்துவமும் என்ற நூலுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பரிசு
    • 2014-ல் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்
    தமிழ்ப் பேராயம் வழங்கும் பெ.நா.அப்புசாமி விருது.
    8 2078ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது

    ]]>
    24256
    கலை அறிவியல் மேதை மன்னர் சரபோஜி / Kalai Ariviyal Medhai Mannar Saraboji https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:20:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24029
  • Category : History
  • Author : Dr. S. Narenthiran
  • ISBN : 9788123442693
  • Weight : 200.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 304
  • Code no : A4622
  • ]]>
    இந்நூலாசிரியர் தனது சீரிய முயற்சியால் பல தமிழ் நூல்கள், மோடி ஆவணக் குறிப்புகள், கருத்தரங்கக் கட்டுரைகள் மற்றும் ஆய்வறிஞர்களின் ஆய்வேடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு சிறப்பாகத் தொகுத்த இந்நூல் தஞ்சை மராட்டியர் ஆட்சியின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது.

    மூத்த இளவரசர் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே, தஞ்சாவூர் அரண்மனை,
    மன்னர் முடிசூடிய 225ஆம் ஆண்டுத் தொடக்க விழா நிகழும் இந்நேரத்தில் மருத்துவர் ஒருவர் மன்னர்களின் வரமாற்றை – மாண்பை ஒரு நெடுங்கதை சொல்வதைப் போன்ற இந்நூல், மன்னர் சரபோஜியின் மாண்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

    இளவரசர் சிவாஜி ராஜா து. பான்ஸ்லே, தஞ்சாவூர் அரண்மனை,

    தஞ்சாவூரை மிகச் சிறந்த அறிவொளி மையமாக மாற்றிய மராட்டிய மாமன்னர் சரபோஜி 1798 முதல் 1832 வரை ஆட்சி புரிந்தார். அவருடைய சிறப்புக்களைத் தனித்தனியாக, கட்டுரையாக, நூலாகப் பலர் எழுதியிருந்தாலும் முழுமையான அவருடைய பண்புகளை, மாட்சிகளை ஒரே இடத்தில் தொகுத்துக் கூறுகிறது இந்நூல்.

    புலவர் செ.இராக எம்.ஏ., பிஎச்.டி.,
    முன்னாள் தலைவர், கல்வெட்டு – தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்களைக்கழகம், தஞ்சாவூர்

    சுலைமாமணி டாக்டர் முனைவர் சு.நரேந்திரன் எம்.எஸ்., பி.எச்டி., எப்ஆர்சிஎஸ்,

    * 1986 ஆம் ஆண்டு பொது அறுவை மருத்துவம் என்ற நூலுக்கு
    தமிழக அரசின் முதல் பரிசு.
    * 1998 ஆம் ஆண்டு புற்றுநோய்களும் மருத்துவமும் என்ற நூலுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பரிசு.
    * 2014-ல் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்
    தமிழ்ப் பேராயம் வழங்கும் பெ.நா.அப்புசாமி விருது.
    * 2018ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது

    ]]>
    24029
    உணவுக் கட்டுப்பாடின்றி உடல் பருமனைக் குறைக்க முடியும் / Unavu Kattuppadintri Udal Parumanai Kuraikka Mudiyum https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%89/ Fri, 18 Oct 2024 22:20:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23912 உடல் எடை கூடும்போது இதயநோய், புற்று, நீரிழிவு, கால் மூட்டு வலி ஆகியவை தோன்றி வாழும் ஆண்டுகளைக் குறைக்கிறது. இதனை மனதளவில் யாரும் விரும்புவதில்லை என்பதைக் கருத்தில்கொண்டு அதற்கான தீர்வுகளை செம்மையாகவும் சுவைபடவும் எழுதப்பட்ட உடல்நல நூல். பெரும்பாலான மக்கள் தங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என நினைத்தாலும் அத்தனை எளிதில் அது வாய்ப்பதில்லை. அந்நிலையை இயற்கையாக அடைந்து பலனடையும் வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

    ]]>
    23912