D. Pandian – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 06:41:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png D. Pandian – New Century Book House https://ncbhpublisher.in 32 32 மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be/ Fri, 18 Oct 2024 23:02:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27768 9788123437125 Author : L. Leontyev Translator : D. Pandian Weight : 100 gm Publishing Years : 2018 Pages : 150 Binding : Paper back Code no : A3851]]> மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்

]]>
27768
மேடைப்பேச்சு https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/ Fri, 18 Oct 2024 23:00:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27689 Category : Article Author : D. Pandian ISBN : 9788123432687 Weight : 100.00gm Binding : Paper back Language : Tamil Publishing Year : 2016 Code no : A3569]]> மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு தோழர் தா.பா. அவர்களின் படைப்புக்களில் இந்நூல், காலத்திற்கும் பெயர் சொல்லி நிற்கும். காரணம் இந்நூலில் ஆசிரியர் கையாண்டிருக்கும் செம்மாந்த நடை, ஆற்றுநீரின் நடை, ஊற்றுநீரின் நடை, அருவியின் நடை, ஏறுநடை, பீடுநடை அத்தனையும் இந்நூலில் சொந்தம் கொண்டாடி நிற்கின்றன. ‘வார்த்தை வணிகர்கள்’, பேச்சுப் பிரியர்கள், காயம்படாத வீரர்” என்பன போன்ற சொற்றொடர்கள், பட்டுச்சேலையில் ஜரிகைகளாக ஜொலிக்கின்றன.
இந்நூல் இன்றைய இளைஞர்களின் கையேடு ஆகட்டும்; இன்றைய ஆசிரியச் சமுதாயத்தின் நாளேடு ஆகட்டும்; புரட்சியாளர்கள் போர்வாள் ஆகட்டும்!

-பேராசிரியர் தி.இராசகோபாலன்

]]>
27689
ரத்தப் பொட்டும் ‘ரப்பர்’ அழிப்பும் / Rattha Pottum Rubber Azhippum https://ncbhpublisher.in/product/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85/ Fri, 18 Oct 2024 22:50:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27073
  • Category : Articles
  • Author : D. Pandian
  • ISBN : 9788123430256
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 148
  • Publishing Year : 2015
  • Code no : A3328
  • ]]>
    அந்தந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், அதன் மீது தன்னுடைய கருத்தையும் இந்தக் கட்டுரைகளில், தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார். இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை இந்த நூலில் காணலாம்.

    கே. ஜீவபாரதி

    ]]>
    27073
    திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் / Thiruvalluvarin Arasiyal Porulatharam https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/ Fri, 18 Oct 2024 22:43:27 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26632
  • Author : D. Pandian
  • Category : Review
  • ISBN : 9788123430393
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Code no : A3342
  • Pages : 100
  • ]]>
    இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை ஒரு பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது.

    – தி.இராசகோபாலன்

    திருக்குறளுக்கு எழுந்துள்ள ஆயிரமாயிரம் ஆய்வு நூல்களுள் பொருண்மை நோக்கிலும், நடைநல நோக்கிலும் யாப்பியல் நோக்கிலும், அணிநல நோக்கிலும், பதிப்பியல் நோக்கிலும் தலைசிறந்தன ஒரு சிலவே. தலைசிறந்தனவாய்த் திகழும் சிலவற்றின் நிரலில் புத்தம் புதியதாய்ப் பொலிவு மிகுந்ததாய் ஏற்றமுற இடம்பெறும் மாட்சிமிக்க நூலே ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்னும் இந்நூல்.

    – ய.மணிகண்டன்

    ]]>
    26632
    மார்க்சிய சிந்தனை சுருக்கம் (மூலதனம் பற்றிய எளிய விளக்கம்) / Marxiya Sindhanai Surukkam (Muladhanam Patriya Eliya Vilakkam) https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:23:19 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24892 சமூக அமைப்பில் மிக விரிவும் ஆழமும் கொண்டு விளங்கும் ‘மூலதனம்’ என்பதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் உள்ளாக்கத்தை பாமர மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிய முறையில் சுருக்கமாக வடிவமைக்கப்பட்ட நூல். இன்றைய காலத்திற்கேற்ற விளக்க உதாரணங்களுடனும், கார்ல் மார்க்சின் மேற்கோள்களுடனும் சிறப்புற எழுதப்பெற்ற இந்நூல் மூலதனத்தைப் பற்றி முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும் தெளிவு பெறுவதற்கும் பெரும் பங்காற்றுவதாக அமையும்.

    ]]>
    24892
    விழி திறந்தது வழி பிறந்தது/ Vizhi Thirandathu Vazhi Pirandathu https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:21:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24366 24366 காலச் சக்கரம் சுழல்கிறது / Kaala Chakkaram Suzhalkirathu https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/ Fri, 18 Oct 2024 22:21:36 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24359 24359 சோக வரலாற்றின் வீர காவியம் / Soga Varalattrin Veera Kaaviyam https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/ Fri, 18 Oct 2024 22:21:36 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24360 1970களில் ஜனசக்தியில் வெளிவந்த தா.பா.வின் கட்டுரைகள் என்றும் வாழும் வகையைச் சார்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைகள் புதிய புதிய அர்த்தங்களையும் புதிய செய்திகளையும் சொல்லி நிற்கின்றன. தோழர் தா.பாண்டியன் எழுதும் அரசியல் கட்டுரைகளில் கூட வள்ளுவர், கம்பன், பாரதி, பாரதிதாசன் போன்ற தமிழகப் படைப்பாளிகளிலிருந்தும் உலகப் படைப்பாளிகளின் படைப்பு களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாண்டு தன்னுடைய கட்டுரைகளுக்கு வலுச்சேர்த்திருப்பது வியக்க வைக்கிறது.

    -கே.ஜீவபாரதி

    ]]>
    24360
    கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும் / Karl Marx Vazhvum Paniyum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:19:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23799 9788123435015 Author : D. Pandian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 140 Publishing Year : 2017 Code no : A3752]]> மார்க்ஸ் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட வருணிக்க முடியாத துன்ப, துயரங்களால் என்றுமே துவண்டவர் அல்ல. ஆனால், தன் அன்புத் துணைவியான ஜென்னியையும், தனக்குக் குழந்தைகளாகப் பிறந்து வறுமை காரணமாக உதிர்ந்த மலர்களையும் நினைத்து, ஒரே ஒரு முறை, தன் தோழர்களிடம், “மறுபிறவி, என்பதை நான் ஏற்றதே இல்லை. அது மூடநம்பிக்கை. ஆனால், இன்று காணப்படும், சுரண்டல் காரணமாக குற்றங்களே மிகுந்த இச்சமுதாய அமைப்பு நீடிக்குமானால், அதில் நான் மீண்டும் பிறக்க நேரிட்டால், கட்டாயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார்.
    மாமனிதர் மார்க்சின் நெஞ்சில் பதிந்து புகைந்து கொண்டிருந்த தணியாத ஏக்கம், துக்கம், பீறிட்டு வருவதை உணர முடிகிறதல்லவா? அவற்றையும் பொருட்படுத்தாது தன் ஆயுளைப் பணயம் வைத்து, நமக்காக நம்மை விடுவிக்கக்கூடிய சர்வரோக சஞ்சீவியைத் தயாரித்துத் தந்துவிட்டு மறைந்துள்ளார். மார்க்ஸ், நோய்க்கான மூல காரணத்தை விஞ்ஞான வழியில் கண்டறிந்து கூறிவிட்டார்.

    ]]>
    23799
    கொரோனாவா முதலாளித்துவமா? / Coronava Mudhalalithuvama? https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be/ Fri, 18 Oct 2024 21:24:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22625 22625