Canute Raj – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:39:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Canute Raj – New Century Book House https://ncbhpublisher.in 32 32 நினைவுத் தீவுகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:39:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28189 நினைவுத் தீவுகள் (ninaivuth theevugal) Edition : 1 Category : Articles Author : Canute Raj ISBN : 9788123445748 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 128 Code no : A4965]]> நினைவுத் தீவுகள்

இந்நூலில் இடம் பெற்றுள்ளவை நினைவுக் கடலோரத்து வண்ண மணல்கள், கிளிஞ்சல்கள், சிப்பிகள், பாசிகள் உள்ளிட்ட பல நினைவலைகள், இவற்றை எடுத்து நீங்களும் இரசிக்கலாம். சிலவற்றைப் பத்திரப்படுத்தக் கூடச் செய்யலாம். இவற்றை வாசிக்கும்போது உங்களை ஈர்த்து உங்களைக் குழைந்தையாக்கி, இந்த எழுத்தோடு விளையாடுவதற்கு, கருத்துகளைப் பொறுக்குவதற்கு உங்களைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவை மகிழ்ச்சி தருபவையாக அமைவதன்றி அதைவிட அவற்றுக்கு வேறு என்ன பெருமையிருக்க முடியும்!

]]>
28189
குந்தியின் கதை / Kunthiyin Kadhai https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-kunthiyin-kadhai/ Fri, 18 Oct 2024 22:24:22 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25247 9788123444079 Author : Canute Raj Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Code no : A4761 Category : Novel]]> காவியக் குந்தியை. அவளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மீமானுடக் கதைகளிலிருந்து சற்று விடுவித்து. அவைகள் இல்லாமலும் இக்காலத்தின் பார்வையிலும் காலூன்றி நிற்க முடியும் என்ற நம்பிக்கையில் காவியத்தின் உண்மைக் கதாநாயகியான குந்தி என்ற மேன்மைத் தாய், இங்கே ஒரு நாவல் வடிவிலே பவனி வருகின்றாள். ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை அவள் தரக் காத்திருக்கிறாள். இந்தக் கால வார்த்தை களுக்கும், நடப்புக்கும். கற்பனைக்கும் குந்தி பொருந்திவருகிறாள். ஒரு புராண காலத்துப் பெண்ணை, தற்காலத்துப் பெண்ணாகச் சிலை வடிக்கும் சிற்பியைப் போன்று. காவியக் குந்தியை நாவலின் குந்தியாக வடிவ உருமாற்றும் உத்தி இங்கே நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அவளுடைய காவிய நிகர் அடிப்படைக் குணங்கள். பண்புகள், நெகிழ்வுகள், நேசங்கள், மனிதர்களை இயக்கும் பேராண்மை. நினைத்ததைச் சாதிக்கும் முனைப்பு, பெண்மையின் வலுவும் எழிலும் குறைவுபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன். ]]> 25247 தோட்டக்காரன் / Thottakkaran https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-thottakkaran/ Fri, 18 Oct 2024 22:23:58 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25124 9788123443669 Author : Canute Raj Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4720 ]]> நாம் மாற்றத்தின் தலைமுறையிலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாம் மாறும் என்பதனை நடைமுறையாகக் கண்டுகொண்டிருக்கிறோம். மாற்றத்தின் சுவடுகள் அழிப்பனவையாகவும் படைப்பனவையாகவும் இருக்கின்றன. அழிப்பு வருத்தம் தருவதாயும், படைப்பு இன்னும் மேலேயென உந்தித் தள்ளுவதாயும் இருக்கின்றன. இரண்டும் ஒருசேர நடக்கவும் செய்கிறது. ஆனால், இந்த இரண்டையும் நம்மால் தவிர்த்து மாற்றத்தை எதிர்கொள்ள இயலவில்லை.

இந்தச் சூழலில் மனித குலத்தின் ஆதித் தொழிலான விவசாயமும் மாற்றத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொள்வது தவிர்க்க முடியாத மானுட வளர்ச்சியின் அடையாளம்.

மாற்றங்களின் தீவிரமான விளைவுகள் பாதிப்பது அடித்தளத்திலிருப்பவர்கள் அல்லது முன்னணியிலிருப்பவர்களைத்தான். அதை எதார்த்தமான மொழியில் சொல்லுவதானால், சாமான்ய மக்களே அதிகமாய், உடனடியே பாதிக்கப்படுவார்கள். இன்றைய சூழலில், சாமான்ய மக்கள் என்பவர்கள் விவசாயிகள்தான்.

இங்கே விழித்துக்கொண்டிருப்போரெல்லாம் பிழைத்துக்கொள்வார். நம் விவசாயம் மாறுதலுக்கு விழித்திருக்கிறதா?

]]>
25124
கோதையின் காதல் / Kothaiyin Kathal https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-kothaiyin-kathal/ Fri, 18 Oct 2024 22:20:20 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23913
  • Edition : 1
  • ISBN : 9788123441887
  • Author : Canutraj
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Code no : A4541
  • ]]>
  • Edition : 1
  • ISBN : 9788123441887
  • Author : Canutraj
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Code no : A4541
  • ]]>
    23913
    இராமானுஜர் எளியோரின் ஆச்சாரியர் / Ramanujar Eliyorin Aachariyar https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d/ Fri, 18 Oct 2024 21:28:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22896 9789385982293 Author : Canute Raj Weight : 100.00 gm Ramanujar Eliyorin Aachariyar Binding : Paper Back Language : Tamil Publishing Year :2018 Code no :T448 ]]> இராமானுஜர் மிகச் சிறந்த மனிதர் என்பதையே அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும், வார்த்தைகளும் எடுத்துரைக்கின்றன. அவர் ஒருபோதும் தன் அமானுஷ்ய தன்மையைக் காண்பித்ததில்லை. அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என்று முயன்றதில்லை. தனக்கு பெரும் வரம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டதில்லை. அந்த மேன்மைத் தன்மையே இப்புத்தகத்தில் காணக் கிடைக்கும்.

    இதனை வரலாற்றுப் புத்தகம் என்பதைவிட, உயர்ந்த மனிதர், மானுட நேயர், ஒருவரின் எடுத்துக்காட்டான வாழ்வின் விளக்கம் என்று கொள்ளலாம். சாதாரண மக்களுக்காக வாழ்ந்த இராமானுஜர் போன்ற மகான்கள் வரலாற்றால் புறக்கணிக்கப்பட முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது இப்புத்தகம்

    ]]>
    22896
    இயற்கையோடு இயைந்து / Iyarkaiyodu Iyainthu https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-iyarkaiyodu-iyainthu/ Fri, 18 Oct 2024 21:26:29 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22667 9789385982385 Author : Canute Raj Weight : 100.00 Iyarkaiyodu Iyainthu Binding : paper back Language : Tamil Publishing Year : 2019 Code no :T457 Pages : 270 ]]> அனைவரும் இணைந்து இயற்கையைக் காக்கவும் இயற்கையோடு நம்மை ஒன்றிணைக்கவும் முயலவேண்டியதன் அவசியத்திலும் சுற்றுச்சூழல் அக்கறையிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு, தானாகத் தன்னைப் பாதுகாக்க இயற்கைக்குத் தெரியாது. ஆனால், இம்மண்ணுயிர்கள் அக்கறையெடுத்தால், இயற்கை இணைந்து ஒத்துழைக்கும் என்பதை அறைகூவிச் சொல்லும் இந்நூல் இயற்கையோடு இயைந்த வாழ்வை வலியுறுத்துகிறது.

    ]]>
    22667