T. Stalin Gunasekaran – New Century Book House https://ncbhpublisher.in Wed, 20 Nov 2024 05:54:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png T. Stalin Gunasekaran – New Century Book House https://ncbhpublisher.in 32 32 விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் / Viduthalaikku Vithai Thooviya Vivekanandar https://ncbhpublisher.in/product/viduthalaikku-vithai-thooviya-vivekanandar/ Mon, 18 Nov 2024 06:53:48 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=36140 3 Category : History ISBN : 9789388050296 Author : T.Stalin Gunasekaran Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 172 Code no : A3954]]> விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால். விவேகானந்தர் சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை.

‘விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்’ மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு தஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி!
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

இதுவரை சுவாமி விவேகானந்தரைப் பற்றி தத்துவ அறிஞர்கள். வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். இந்நூல் அவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்நூல் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவும் சமுதாய நோக்கம், சேவை மனப்பான்மை, பண்பாட்டு உணர்வு, உலகப்பார்வை, மனிதநேயம், சுயநலமின்மை போன்ற நற்பண்புகளை மேம்படுத்தவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆய்வறிஞர் பெ.சு. மணி

சுவாமி விவேகானந்தரின் அத்தனை பரிமாணங்களையும் தொட்டுக்காட்டி, இன்றைய இளைய தலைமுறைக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வீரியமிக்க விதை விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர். இந்த விதையைத் தூவி இன்றைய
இளைஞர்கள் மனத்தில் நாட்டுப்பற்றையும், சமூக அக்கறையையும்.
தன்னம்பிக்கையையும் பயிரிட எத்தனித்திருக்கும் சொல்லேருழவன் த.ஸ்டாலின் குணசேகரனின் முயற்சிக்கு வித்திட்ட பெருமிதத்துடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.
‘தீனமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன்

]]>
ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2/ Wed, 23 Oct 2024 07:43:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28285
  • Book Title : ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்  (ma.singaravelarin ariviyal sinthanaigal)
  • Edition : 5
  • Category : Politics
  • Author : T. Stalin Gunasekaran
  • ISBN : 978123446028
  • Binding : Paper Back
  • Weight : 100.00gm
  • Publishing Year : 2024
  • Language : Tamil
  • Pages : 80
  • Code no : A4982
  • ]]>
    ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்

    நண்பர் ஸ்டாலின் குணசேகரன் இச்சிறுநூலில் ஒரு புதிய பார்வையில் சிங்காரவேலருக்கு உரிய புகழைக் கூட்டியிருக்கிறார்.
    தமிழ் பேசும் நல் உலகம் தமிழ்த் தொண்டர் ஸ்டாலின் அவர்களின் இரண்டு கண்களாகக் காண்பவை அவருடைய நூல் – பற்றும் அறிவியல் – பற்றும் தான் இந்த இரண்டின் ஒளிவீச்சும் சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகளின் குறிக்கோளைச் சரியான பார்வையில் வாசகர்களின் மனதில் நிறுத்தும் என்பதில் எனக்குப் பெருநம்பிக்கை. சிறுநூல்தான் என்றாலும் சிங்காரவேலருக்கு இது ஓர் அறிவியல் மகுடம்!

    பேராசிரியர் ப.க.பொன்னுசாமி மேனாள் துணைவேந்தர்,
    சென்னை மற்றும் மதுரைப் பல்கலைக்கழகங்கள்

    ‘அறிவியலாளர்களே பெரியோர்’ என்கிற அழுத்தமான எண்ணம் கொண்டு செயல்பட்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் என்பதை ‘ம.சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்’ என்கிற இந்த நூலில் அழுத்தமாக நிறுவுகிறார் ஆசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன்.

    முனைவர் கோ.பழனி பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

    ]]>
    தமிழர்க்குப் பெருமை சேர்த்த தமிழர் எஸ்.ஆர்.நாதன் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:57:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27592
  • Category : Sirunool Varisai
  • ISBN : 9788123432984
  • Author : Stalin Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • Code no : A3599
  •  ]]>
    தமிழர்க்குப் பெருமை சேர்த்த தமிழர் எஸ்.ஆர்.நாதன்
    • எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (1924 – 2016) பற்றியது இந்தச் சிறு நூல். நாதன் சிங்கப்பூர் குடியரசின் தலைவராக இருமுறை இருந்த தமிழர்
    • அவரைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்வதனூடே, அவரின் முன்மாதிரியான வாழ்க்கை வரலாற்றை ஸ்டாலின் குணசேகரன் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு எடுத்துக் கூறுகிறார்.
    ]]>
    மெய்வருத்தக் கூலி தரும் / Meyvaruttak Kooli Tharum https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-meyvar/ Fri, 18 Oct 2024 22:56:45 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27498
    • ISBN : 9788123426716
    • Category : Essay
    • Author : T. Stalin Gunasekaran
    • Pages : 204
    • Language : Tamil
    • Binding : Paper back
    • Weight : 100 gm
    • Publishing Year : 2014
    • Code : A3018
      ]]>
    மெய்வருத்தக் கூலி தரும் / Meyvaruttak Kooli Tharum
    • நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்  மெய்வருத்தக் கூலி தரும்
    • தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம், தேசத் தலைவர்கள், தியாகிகள், சமூக மனநிலை, மக்களின் பொறுப்புணர்ச்சி, அக்கறை, போற்றத்தக்க குணாம்சங்கள் என்று சகல திசைகளுக்கும் இட்டுச்செல்கின்றன இக்கட்டுரைகள்.
    • ஒவ்வொன்றும் தனித்த சிறப்பு கொண்டிருந்தாலும் அத்தனையும் மனித மாண்புகளையும் அதன் உன்னதத்தையும் உயிர்ப்பையும் மையமாகக் கொண்டு சமூகப் பண்பாட்டு அக்கறையை வெளிப்படுத்துபவை.
    • வானொலியில் தொடர்ந்து செவிமடுத்த நிகழ்ச்சிதான் என்றாலும், அந்த சிற்றுரைகளை திரும்பவும் நூல் வடிவில் வாசித்த போது… ஆகா! முத்துக்குளித்த அனுபவம்தான் போங்கள்.   அத்தனையும் முத்துக்கள்; வெற்றுச்சிப்பிகள் ஏதும் இல்லை!
    • ௧.பொ.சீநிவாசன்
      கூடுதல் தலைமை இயக்குநர் (ஓய்வு) அகில இந்திய வானொலி (தென் மண்டலம்)
      சென்னை
    ]]>
    தேச விடுதலையும் தியாகச் சுடர்களும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:56:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27496
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9789388973847
  • Author : T. Stalin Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 247
  • Publishing Year : 2014
  • Code no : A4248
  •  ]]>
    தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்

    சுதந்திரதினப் பொன்விழாவில் காலத்தேவையை நிறைவு செய்யும் வண்ணம், “தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும்’என்னும் அரிய தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.
    இதன் தொகுப்பாசிரியர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். இளைய பாரதத்தின் தகுதி மிகுதி படைத்த பிரதிநிதியாவார்.

    நேரத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாது, ஊர் ஊராகச் சென்று கட்டுரையாளர்களைச் சந்தித்து, கட்டுரைகளின் நல்லாய்வின் திறமும், நம்பகத் தன்மையும் மேலிட வேண்டுகோள். சமர்பித்துக் கட்டுரைகளைத் திரட்டினார். ஒருமுறை அன்று பன்முறையும் தொடர்புகொள்ள வேண்டியிருந்தாலும், சற்றும் பின்வாங்காமல், சோர்வு பாராமல்தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் பாடுபட்டது. இந்நூலுக்குக் கிடைத்த முதற் சிறப்பாகும். இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றிய ‘கேட்டன்” லட்சுமியை வட பாரதத்தில் சந்திக்கச் சென்றார். தென் பாரதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்பதற்கு கண்கண்ட சாட்சியாக இந்நூலின் தொகுப்பாசிரியர் திகழ்கிறார்.
    சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகச் சுடர்களை வீரக்கரங்களில் உயர்த்திப்பிடித்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்துத் தந்த இளைஞர் பேரணியை புரட்சிகரமாகச் செயல்பட வைக்க வேண்டும் எனும் ஆராவேட்கை கொண்டவர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன்.
    பெ.சு.மணி

    ஆர்வத்தோடு, விடாப்பிடியாக தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் உழைத்தார். இதற்காக ஏறத்தாழ ‘பாரத் தரிசனமே’ செய்து விட்டார். உ.வே.சாமிநாத ஐயர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்ததைக் குறிப்பிடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்களையும், சான்றுகளையும் தேடி என் தோழன் ஸ்டாலின் அலைந்தது. பலனளித்தது. பலரும் பாராட்டினர். அதுவே மன நிறைவைத் தந்தது. மேலும் பணிபுரியத் தூண்டியது. அதன் விளைவாகத்தான். மலரில் வந்த வரலாற்றுக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூல் வடிவம் தந்து வெளியிடப்படுகிறது.

    நமக்காகப் போராடிய வீரத் தியாகிகளின் அரிய ஆற்றலை, தன்னலமற்ற சேவையை, இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

    ஏனெனில் இத்தகைய மாவீரர்களைப் பெற்றுத் தந்த நம்நாடு. இப்போதும் அதேபோன்று வீரத்தியாகிகளை எதிர்நோக்கித் தவம் இருக்கிறது.
    தா. பாண்டியன்

    ]]>
    கந்தகக் காவியங்கள் / Kanthaga Kaviyangal https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-kanthaga-kaviyangal/ Fri, 18 Oct 2024 22:56:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27497
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 9788123430454
  • Author : Stalin Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Publishing Year : 2018
  • Language : Tamil
  • Pages : 214
  • Code no : A3348
  •  ]]>
    கந்தகக் காவியங்கள்
    • கந்தகக் காவியங்கள். தாமும் வாழ்ந்து பிறகும் வாழ வழிகாட்டியாய் விளங்கிய சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மனிதநேயச்
      சிந்தனையாளர்களைப் பற்றி
    • இதுவரை பலரும் அறிந்திராத பல்வேறு அழகிய சித்திரங்களைத் தீட்டியெழுதப்பட்ட நூல்.
      வாழ்வுதாரணமாகத் திகழ்ந்த மேதைகளின் பண்புநலன்களையும் அவர்தம் கொள்கைப்பற்று. சமூக அக்கறைகளையும் எளிமையாகச் சொல்லி வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக விளங்கும் இந்நூல் அரியதொரு களஞ்சியமாகும்.
    ]]>
    அப்துல் கலாம் உரைகள் / Abdul Kalam Uraigal https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-abdul-kalam-uraigal/ Fri, 18 Oct 2024 21:29:21 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23303 9788123430720 Author : T. Stalin Gunasekaran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Code no : A3375]]> “ஈரோடுக்கு வரும்போதெல்லாம் எனக்கு மூன்று எண்ணங்கள் தோன்றுகின்றன. அதாவது காவேரி… காவேரி, ஆறு, கல்லணைக்குச் செல்லும் முன் ஈரோட்டைத் தொட்டு அதை வளப்படுத்திச் செல்லும் காட்சிஅப்துல்கலாம் உரைகள்.

    இரண்டு, அதன் பயனாக மஞ்சளும் கரும்பும் விளைந்து விவசாயம் வாழ்வை செழிக்கச் செய்யும் மற்றொரு காட்சி. மூன்றாவது காட்சி, என் தொழில்நுட்பக் கல்வியில் நான் பயிற்சி பெற்ற நாகப்பட்டினத்தில் நான் சந்தித்து ஆசி பெற்ற சமூக விழிப்புணர்ச்சிச் சிற்பி ஈரோட்டின் வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ரா பெரியார் அவர்கள் பிறந்த ஊர்… இந்த ஈரோடு.”

    -(ஈரோடு புத்தகத் திருவிழாவில் மேதகு ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் நிகழ்த்திய உரைகள்)

    ]]>