Sugumaran – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:44:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Sugumaran – New Century Book House https://ncbhpublisher.in 32 32 மந்திரக் காடு https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/ Wed, 23 Oct 2024 07:43:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28293 மந்திரக் காடு (manthira kaadu) Edition : 1 ISBN : 9788193477434 Category : Children Stories Translation : Sugumaran Publishing Year : 2024 Language : Tamil Binding : Paper Back Weight : 100gm Pages : 40 Code : Nest397]]> மந்திரக் காடு (சிறார் கதைகள்)

இத்தொகுப்பில் இருவகையான கதைகள் இடம் பெற்றுள்ளன. மந்திரக் காடு, இளவரசி வயலெட்டா வீரத்தைப் போற்றும் நாடோடிக் கதைகளாகும். ஈ நண்பன். வாத்துக் குஞ்சுவின் இறகு, குட்டி ஆடு, கடல் கடந்து, என் பெயர் சன்கோல் கதைகள் சுவையான சிறார் கதைகளாக இருக்கின்றன. எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் சிறார்கள் விரும்பி படிக்கும் வண்ணம் உள்ளன.

]]>
உண்மையா? பொய்யா? https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/ Wed, 23 Oct 2024 07:43:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28294 உண்மையா? பொய்யா? (unmaiya? poiya?) Edition : 1 ISBN : 9788193477441 Author : Sugumaran Category : Children Stories Language : Tamil Binding : Paper Back Publishing Year : 2024 Pages : 40 Weight : 100.00gm Code : Nest398]]> உண்மையா? பொய்யா?

உண்மையா? பொய்யா? . பல்வேறு நாடுகளில் வழங்கி வரும் புதிர் கதைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. இதிலுள்ள 17 கதைகளும் சிறார்களின் சிந்தனையைத் தூண்டும் தன்மையுடையன. ஒவ்வொரு புதிரின் விடைகள் கதையின் இறுதியில் வருகின்றன. விடைகள் நம்மை வியப்பின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன. எளிய தமிழில் இக்கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

]]>