R. Thiruppathi Venkatasamy – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:53:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png R. Thiruppathi Venkatasamy – New Century Book House https://ncbhpublisher.in 32 32 நம் வாழ்வில் தணிக்கை https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/ Wed, 23 Oct 2024 07:53:46 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28825
  • Book Title : நம் வாழ்வில் தணிக்கை (Nam Vaazhvil Thanikkai)
  • Category : Essay
  • Edition : 1
  • ISBN : 9788197263972
  • Author : R.Thiruppathi Venkatasamy IAAS
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Weight : 100gm
  • Pages : 136
  • Code no : A5035
  • ]]>
    நம் வாழ்வில் தணிக்கை

    தனிமனித, குடும்ப. சமூகத்தின் நிதி மற்றும் இணையப் பயன்பாட்டை மேம்படுத்தும் உற்ற துணைவன். கடினமாக உழைக்கும் பொறுப்புள்ள ஒவ்வொருவருக்குமான வழிகாட்டி.
    இரா. திருப்பதி வெங்கடசாமி

    இந்த நூல், மூன்று பகுதிகளாய் குடும்பத் தணிக்கையில் தொடங்கி, இன்டர்நெட் பயன்பாட்டுத் தணிக்கை பற்றி விளக்கி, மக்கள் தணிக்கையை அறிமுகம் செய்து முடிகிறது. முற்பகுதி குடும்பம் முன்னேற தணிக்கை மூலமாகக் கண்டறிய வேண்டுவனவற்றை விளக்குகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கும் ஏமாற்று வேலைகளையும், அவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் அடிப்படை அறிவை வழங்குகிறது. இறுதியாக. மக்கள் தணிக்கையை அறிமுகம் செய்து வைத்து மக்களாட்சி மாட்சி பெற சமூகத் தணிக்கை எப்படி ஓர் பேராற்றலாய் உருப்பெற இயலும் என்பதை விளக்கி முடிக்கிறது.
    கருத்துக்களைக் கோர்த்து எளிமையாய் வாசகர் உள்ளத்தே நிலைநிறுத்த வரைபடங்களையும், பட்டியல்களையும் ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். சில இடங்களில் நிகழ்வுகளை கதையாய்ச் சொல்லி வாசகரை வயப்படுத்துகிறார். கற்போருக்கு மனதில் கருத்துகளை இருத்திக்கொள்ள இது உதவும்.
    சி.நெடுஞ்செழியன் IAAS,
    தமிழ்நாடு தலைமைக் கணக்காயர்,

    ]]>
    28825
    செங்காரம் https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:49:18 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28721 செங்காரம் (Sengaram) Edition : 1 Category : Poem ISBN : 9788123446196 Author : R. Thiruppathi Venkatasamy Weight : 100 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 78 Code no : A4995]]> செங்காரம்

    செங்காரம் சமூகச் சிக்கல்கள், காதல். இயற்கை மற்றும் மனிதர்கள் குறித்தப் பல்சுவை கவிதைத் தொகுப்பு
    இரா. திருப்பதி வெங்கடசாமி

    இவரது கவிதைகள் காட்டுச் செடியின் மணம் மாறாமல் வசீகரிக்கும் தன்மை கொண்டவை. இவரது தொகுப்பின் பெயரே, இவரை, இவரின் கவிதையை அனைவருக்கும் இனம் காட்டும். செங்காரம், காரமென்றாலும் உணவிற்கு சுவைதானே, வாழ்வின் ஆதாரத்தை அசைத்து மறுதலிக்கும் இக்கவிதைகளும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
    இந்தக் கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு கதையை, வாழ்வை, நினைவை, நிகழ்வைச் சொல்லிச் சொல்லி அழச் செய்கின்றன அல்லது கேள்வி எழுப்புகின்றன; அல்லது கேலி செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
    பா.தேவேந்திர பூபதி

    ]]>
    28721
    மெய்ப்பாடுகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:39:37 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28188 மெய்ப்பாடுகள் (meippaadugal) Edition : 1 Category : Articles  ,  New Releases ISBN : 9788123445748 Author : R. Thiruppathi Venkatasamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 220 Code no : A4954]]> மெய்ப்பாடுகள்

    இன்றைய வாழ்க்கை நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியம் கூறும் தொன்மையான நிகழ்வுகளுடன் இணைக்கும் வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பே மெய்ப்பாடுகள். இரா. திருப்பதி வெங்கடசாமி “உள்ளத்து உணர்ச்சிகளை உடல்மொழி வழியாக வெளிப்படுத்துவதே மெய்ப்பாடு எனத் தொல்காப்பியர் எழுதிய இலக்கணத்தைத் தன் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். அந்த உணர்ச்சிகளை விளக்குவதற்கு சாங்க காலப் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளை வழங்கியுள்ளார். இந்நூலாசிரியர் 20ம் நூற்றாண்டில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட உணர்ச்சிமயமான அனுபவங்களை கி.மு.முதலாம் நூற்றாண்டின் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளுடன் இணைக்கிறார். இவர் பதிவு செய்துள்ள இன்றைய வாழ்க்கையும் சாங்ககால வாழ்க்கையும் பல இடங்களில் ஒத்துப் போகின்றன. அது தமிழர் வாழ்வின் தொடர்ச்சியும் பண்பாடும் நிலைத்து நிற்பதைக் கண்கூடாகக் காட்டுகின்றது. இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் இளமைக்காலம் மீள்நினைவாக வருவது உறுதி. வாழ்வியல் அனுபவங்கள். இலக்கிய மேற்கோள்கள், கிராமச் சூழல்கள். உலகப் பயண அனுபவங்கள். சமூகம் சார்ந்த அறக் கருத்துகள். நகைச்சுவை என எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நூல், இந்த மெய்ப்பாடுகள். இந்நூல் வாசிப்பு அனுபவத்தை முழுமையாக வழங்கும் என்பது உறுதி.” இரா. செல்வம் இஆப “பனையடி’ நூலாசிரியர்

    ]]>
    28188
    தணிக்கை தெளிவாக்கமும் செயல்முறைகளும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/ Wed, 23 Oct 2024 06:46:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27957 தணிக்கை தெளிவாக்கமும் செயல்முறைகளும் (Thanikkai Thelivakkamum Seyalmuraigalum) Edition : 2 Category : Essay ISBN : 9788123441917 Author : R. Thiruppathi Venkatasamy IAAS Weight : `150.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 516 Publishing Year : 2022 Code no : A4544]]> தணிக்கை தெளிவாக்கமும் செயல்முறைகளும் / Thanikkai Thelivakkamum Seyalmuraigalum

    இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணியில் இருக்கும் திருப்பசியைத் தவிர வேறு யாராலும் ‘தணிக்கை‘ என்ற இந்த மாபெரும் அறிவுக் காஞ்சியத்தை இவ்வளவு எளிய தமிழ் நடையில் கூறியிருக்க முடியாது என்று திண்ணமாக எண்துகிறேன். தமிழ்மீது கொண்ட காதலானும் தணிக்கைமீது கொண்ட புரிதலாலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தினாலும் இந்நூலை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக வடிவமைத்து எளிமையாகப் புரியவைத்து தேன்பலாவை போட்டுவது போல் தணிக்கை பற்றிய அறிவை போட்டுகிறார்.
    இரந்நூலைக் கணக்கியல் படிப்பவர்களுக்குப் பாடப்புத்தகமாகவும் தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு குறிப்புப் புத்தகமாகவும் மற்றும் நூல், நிலையங்களிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும், ஏராளமான தகவல்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. இந்தப் புத்தகம் மாணவர்கள், பொதுமக்கள், நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அலுவலர்கள், பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் என அனைவருக்கும் கலைக்களஞ்சியமாக அமையும் என்பதில் சற்றேனும் ஐயமில்லை .

    ]]>
    27957