Mullai Muthiah – New Century Book House https://ncbhpublisher.in Wed, 30 Oct 2024 05:40:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Mullai Muthiah – New Century Book House https://ncbhpublisher.in 32 32 பஞ்சதந்திரக் கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29503
  • Book Title : பஞ்சதந்திரக் கதைகள்  (Pancha thandhira kathaikal)
  • Edition : 15
  • Category : Children Stories
  • ISBN : 9788123424873
  • Author : Mullai Muthaiah
  • Weight : 400.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 430
  • Code no : A130
  • ]]>
    பஞ்சதந்திரக் கதைகள்

    பன்னெடுங் காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வந்த நீதிக்கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இக்கதைகளின் பழமையே இவற்றின் பெருமையை எடுத்துரைக்கும். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிநெறிகளை இக்கதைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் அமைந்துள்ள இந்தக் கதைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை மென்மேலும் வளர்த்தெடுப்பவை. குழந்தைகள் செய்யும் செயல்களை நெறிப்படுத்துபவை.

    ]]>
    29503
    புகழ்பெற்ற மூன்று கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:55:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29507
  • Book Title : புகழ்பெற்ற மூன்று கதைகள் (Pugal Petra Moondru Kathaigal)
  • Edition : 8
  • Category : Children Stories
  • ISBN : 9788123402208
  • Author : Mullai PL.Muthiah
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 120
  • Code no : A336
  • ]]>
    புகழ்பெற்ற மூன்று கதைகள்

    உலகம் முழுவதிலும் சிறுவர், சிறுமியர்களும், பெரியவர்களும் கூட, ஆவலோடு விரும்பிப் படித்து மகிழக் கூடிய கதைகள், ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, அலிபாபாவும் நாற்பது திருபர்களும்’, ‘சிந்துபாத்தும் கடல் பயணமும்’ ஆகிய புகழ்பெற்ற கதைகள்! தந்திரம். சாகசம், புத்திக் கூர்மை. விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் ஆகிய உணர்வுகளை கதைகளில் படிப்பவர்களுக்குப் பரவசத்தை உண்டாக்கச் செய்யும்!

    ]]>
    29507
    தமிழகக் கிராமியக் கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 09:53:33 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29139
  • Book Title : தமிழகக் கிராமியக் கதைகள் (Kiraamiya Kadhaigal)
  • Edition : 1
  • ISBN : 9788123403748
  • Author : Mullai P.L. Muthaiah
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2011
  • Pages : 126
  • Code no : A816
  • ]]>
    தமிழகக் கிராமியக் கதைகள்

    ]]>
    29139
    முல்லாவின் வேடிக்கைக் கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4/ Wed, 23 Oct 2024 07:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28385 முல்லாவின் வேடிக்கைக் கதைகள் (Mullavin vedikkai kathaigal) Edition : 7 Category : Children Stories ISBN : 9788123424798 Author : Mullai Muthaiah Binding : Paper Back Weight : 100gm language : Tamil Publishing Year : 2008 Pages : 218 Code : A213]]> முல்லாவின் வேடிக்கைக் கதைகள் / mullavin vedikkai kathaigal

    முல்லாவின் கதைகளில் வேடிக்கைக் கதைகளுக்கென்று ஒரு வாசகர் கூட்டம் உண்டு. இந்நூலிலுள்ள 130 கதைகளும் வெவ்வேறு கருத்து நிலைகளை உள்ளிருத்தி நம்மையெல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்து விடுகிறது.
    முல்லாவின் கதைகள் ஒரு வரைபடம் போல கண்கள் வழியே மனதில் இறங்கி பதியக் கூடியவை. அவை எக்காலத்திலும் மாறாது, அழியாது காலங்களைக் கடந்து நிற்பவை.

    ]]>
    28385
    1000 விடுகதைகள் https://ncbhpublisher.in/product/1000-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28390
  • Book Title : 1000 விடுகதைகள் (1000 vidukathaigal)
  • Edition : 7
  • Category : Short stories
  • Author : Mullai Muthaiah
  • Binding : Paper Back
  • Weight : 100gm
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 152
  • Codes : A010
  • ]]>
    1000 விடுகதைகள்

    விடுகதை ( மொழிபெயர்ப்பு.  புதிர் ) என்பது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும் ,இது அகத்தியனால் எழுதி இயக்கப்பட்டது மற்றும் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் நீனா நடித்துள்ளனர் , மணிவண்ணன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது 30 அக்டோபர் 1997 அன்று வெளியிடப்பட்டது.

    ]]>
    28390
    விக்கிரமாதித்தன் கதைகள் / Vikkiramathithan Kathaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Wed, 23 Oct 2024 06:46:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27963
  • Edition : 7
  • Category : Short Stories
  • ISBN : 9788123403861
  • Author : Mullai Muthaiah
  • Weight : 100.00gm
  • Pages : 388
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Code no : A0179
  • ]]>
    விக்கிரமாதித்தன் கதைகள் / Vikkiramathithan Kathaigal

    பண்டைக்கால இலக்கியங்களில் இன்றும் – என்றும் மிகவும் பேசக்கூடியதும் நுகரக்கூடியதுமான சரித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.

    திடீரெனத் தோன்றும் இந்திரலோகம், காளிதேவி, பறக்கும் தட்டு எனக் கற்பனையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று இந்நூல் எழுதப்பட்டு காலங்காலமாய் ரசிக்கப்பட்டு வாசிக்கப்பட்டு வருகிறது.

    கற்பனையுடன் எழுதப்பட்டிருக்கும் இச்சரித்திரக் கதைகள் உலகம் முழுவதுமுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து இன்புற்று வருவது கண்கூடு.

    ]]>
    27963
    மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் / Mariyathai Raman Theerpu Kathaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:38:41 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26326 9788123400419 Author : Mullai P.L. Muthaiah Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 88 Code no : A280]]> இப்போது நீதிமன்றங்களில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது போல அந்தக் காலத்தில் மரியாதை ராமன் என்பவரே பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கி வந்தார். விசாரணை நடத்தி நல்லவர்களுக்கு நியாயம் வழங்கியும், தவறு செய்திருந்தால் தண்டனை வழங்கியும் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டிய மரியாதை ராமனின் கதைகள் நுட்பமான அறிவுத் திறனையும், விவேகத்தையும் வெளிப்படுத்துபவை.

    அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள் எத்தனை முறைப் படித்தாலும் சுவையும் சிறப்பும் குன்றாதவை. எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளவையாகும்.

    ]]>
    26326
    பலவகை சுவையான கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:22:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24569 பலவகை சுவையான கதைகள் (Palavagai Suvaiyaana Kathaigal) Edition : 5 Category : Children Stories ISBN : 9789380892085 Author : Mullai Muthaiah Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Pages : 136 Publishing Year : 2023 Code no : T128]]> பலவகை சுவையான கதைகள்

    தேவலோகக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள். விலங்குகள், பறவைகள் கதைகள் என பலதளங்களிலுமான சுவையான கதைகள் இத்தொகுப்பிலுள்ளன. பேராசைகளும், நயவஞ்சகமும் அநியாயங்களும் அதிகரித்துவரும் இக்காலத்தில் நேர்மையும் நற்பண்பும் கொண்ட முறையில் அறவழிகளில் செயல்பட்டு வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவதற்கான வழிவகைகளை இக்கதைகள் முன்மொழிகின்றன.

    ]]>
    24569
    பீர்பால் தந்திரக் கதைகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:19:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23804
  • Book Title : Birbal Thanthira Kathaigal (பீர்பால் தந்திரக் கதைகள்)
  • Category : Children Stories
  • ISBN : 9788123404752
  • Author : Mullai Muthaiah
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 164
  • Publishing Year : 1986
  • Code no : A0237
  • ]]>
    பீர்பால் தந்திரக் கதைகள்

    குழந்தைகளே!
    அக்பரின் அரசவையில் புத்திசாலி அமைச்சராக இருந்த பீர்பாலைப் பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா? பீர்பாலின் அறிவும் ஆற்றலும் வெளிப்படும் விதமான பல கதைகள் இந்தப் புத்தகத்தில் நகைச்சுவையாகவும் வெகு சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளது. சின்னச்சின்னதாக இருக்கும் இந்தக் கதைகளை நீங்கள் படித்து அறிவாற்றல், நேர்மை, துணிச்சல், அன்பு, கருணை இவற்றைக் கடைபிடித்து நீதிநெறியும் வீரமும் அன்பும் நிறைந்தவர்களாகத் திகழவேண்டும். புத்திக்கூர்மையே சிறந்த வாழ்க்கைக்கான வழிகாட்டி என்பதை இந்தக்கதைகள் மூலமாக நீங்கள் உணர்வீர்கள்.

    ]]>
    23804
    Amaichar Seitha Thanthiram / அமைச்சர் செய்த தந்திரம் https://ncbhpublisher.in/product/amaichar-seitha-thanthiram-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 21:28:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23100 9789380893037 Author : Mullai Muthaiah Weight : 100.00 gm Amaichar Seitha Thanthiram Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Code no : T136 ]]> பூக்களில் பல நிறம், பல வகை இருப்பது போலவே, கதைகளிலும் பல கருத்துகள், பல வகையான கதாபாத்திரங்கள் உண்டு. அதில் எவ்வகையான கதைகள் தன் ஆழமான சிந்தனைகளை அல்லது கருத்துகளை முன்வைக்கின்றதோ
    அவைதாம் வாசிப்பவரின் மனவீட்டில் குடியேறுகிறதெனலாம்.

    அப்படியுள்ள கதைகளில் வரும் சம்பவங்கள், அனுபவம் சார்ந்த விடயங்கள் எல்லாமே தம் வாழ்வையொத்து அமைந்துவிட்டால் அந்நூல் வெற்றியடைந்து விட்டதாக அர்த்தம் கொள்ளப்படும்.

    ]]>
    23100