Karthikesu Sivathambi – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 07:49:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Karthikesu Sivathambi – New Century Book House https://ncbhpublisher.in 32 32 பண்டைத் தமிழ்ச் சமூகம் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:48:53 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28624 பண்டைத் தமிழ்ச் சமூகம் (Pandai Tamil Samoogam) Edition : 2 Category : History , Research Text ISBN : 9788123417578 Author : Kaarththikesu Sivaththampi Binding : Paper Back Language : Tamil Weight : 100gm Publishing Year : 2010 Pages : 240 Code no : A2141]]> பண்டைத் தமிழ்ச் சமூகம்

]]>
ஈழத்தில் தமிழ் இலக்கியம் / Eelaththil Tamil Ilakkiyam https://ncbhpublisher.in/product/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:23:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25006  வளமையான மிக நெடிய வரலாற்றை உள்ளடக்கிய ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் ஈழத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஆவணப் படைப்பாகும். மரபார்ந்த இலக்கியப் படைப்புகள், ஈழத்துக் கவிதைப்போக்கு. நாடகங்களின் வகைகள், இலக்கிய விமரிசனம், ஈழத்தில் தலித் இலக்கியத்தின் தன்மை, மார்க்சிய நெறிகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பாங்குகளையும் இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தை முழுவதுமாக உணர்ந்தறிந்துகொள்ள இந்நூல் பெருந்துணையாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

]]>
தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு) / Thamizhil Ilakkiya Varalaru https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:23:38 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25009 4 ISBN : 9788123405223 Author : Karthikesu sivathambi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 358 Publishing Year : 2023 Code no : A371]]> தமிழில் இலக்கிய வரலாறு

]]>
கார்த்திகேசு சிவத்தம்பி படைப்புகள் / Karthigesu Sivathami Padaippukal https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:20:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23813 Essay ISBN : 9788123441764 Author : Karthikesu Sivathambi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4529 Pages : 206 ]]> தமிழ் மொழி, இனம், சமூகம், கலை இலக்கிய அரசியல் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் கொண்டு ஏராளப் படைப்பிலக்கியங்கள் தந்திட்ட தன்னிகரற்ற தமிழியல் ஆய்வாளரும் சமயம், சமூகம், மார்க்சியம் உள்ளிட்ட பல்துறைச் சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவுக்குப் பிறகு நூலாக்கம் பெறாத அவரது சில படைப்புகளே இந்நூல்.

தமிழில் சில இதழ்களில் பேராசிரியர் எழுதி வெளிவந்த, வெளிவராத கட்டுரைகள், அவரது உரைநிகழ்த்தல்கள், சில புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் மற்றும் பதிப்பாசிரியராக வெளியிட்ட நூலுக்கான பதிப்புரை என மொத்தம் 18 ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

]]>