C.R. Ravindran – New Century Book House https://ncbhpublisher.in Fri, 15 Nov 2024 05:04:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png C.R. Ravindran – New Century Book House https://ncbhpublisher.in 32 32 மஞ்சுவெளி / Manjuveli https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-manjuveli/ Fri, 18 Oct 2024 22:50:59 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27273
  • Category : Novel
  • ISBN : 9789388973274
  • Author : C.R. Ravindiran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2019
  • Pages : 192
  • Code no : A4133
  •  ]]>
    மஞ்சுவெளி / Manjuveli
    • இந்நாவலில் பழனிக்கும் ஓட்டன்சத்திரத்திற்கும் இடையில் சாலையில் இரு பக்கங்களிலுமுள்ள சில ஊர்களில் வாழ்ந்த குறவர் என்ற இனக்குழு சமூகத்தின் கதையை சி.ஆர். ரவீந்திரன் சொல்லுகிறார்.
    • அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் இரண்டு தலைமுறைகளின் விரிவான கதை. இந்த நாவல் வழியே நம் சமூகத்தின் (47-க்கு முற்பட்ட) கடந்த காலத்தோடு நாம் உறவுகொள்கிறோம். மஞ்சுவெளி
      இதுவரை நண்பர் சி.ஆர். ரவீந்திரன் எழுதிய பிற நாவல்களைக் காட்டிலும் இந்த நாவல் எனக்குப் பிடித்த, சிறந்த நாவல்,

    கோவை ஞானி

    ]]>
    27273
    ஓடைப்புல் / Odaippul https://ncbhpublisher.in/product/%e0%ae%93%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-odaippul/ Fri, 18 Oct 2024 22:50:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27147
    • Category : Novel
    • ISBN : 9788123424507
    • Author : C.R. Ravindran
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 178
    • Pages : 178
    • Code no : A2813
      ]]>
    வயலும் தோப்பும் வாய்க்காலும் மாடும் கன்றுகளுமாய் நிறைந்திருக்கும் பச்சைபசேலென குவிந்து கிடக்கும் கிராமத் திற்குள் குனிந்து வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கும் ஓரிரு வீடுகளின் மத்தியில் நிகழும் வாழ்க்கைப் போராட் டங்களை மொத்தமும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் பாசாங்கு செய்வதன் நோக்கம் உள்ளடக்கத்தில் வெளிப்படும்.
    எந்த உயிரினத்திற்கும் வலி என்பதும், ரத்த நிறம் என்பதும் ஒன்றுதாம் என்பதற்கு இந்நாவலோர் எடுத்துக்காட்டு. காலிடறி விழுந்தாலும், பள்ளத்தாக்கில் விழுந்தாலும் உடலின் கட்டமைப்பென்பது சேதமுறாத வரையில் உயிரின் திறைகுட மானது சிந்தாது சிதறாது என்பதன் நியதி பறைசாற்றப் படுகிறது.

    ]]>
    27147