Proverbs – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:44:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Proverbs – New Century Book House https://ncbhpublisher.in 32 32 ஆயிரம் அனுபவப் பொன்மொழிகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:44:13 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26846
  • ISBN : 9789380130293
  • Author : Kamala Kandasamy
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 81
  • Code no : AP213
  • ]]>
    வாழ்க்கையில் அனுபவபூர்வமாகப் பெற்ற இன்பதுன்பங்கள், பெருமை சிறுமைகள், நன்மை தீமைகள், ஏற்றத்தாழ்வுகள், படித்துக் கேட்டுத் தெரிந்துகொண்ட படிப்பினைகள் இவற்றின் வாயிலாகவே ஒவ்வொரு மனிதரும் தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளமுடியும். அப்படியான தேர்ந்த அனுபவங்களின் வழியாகக் கண்டடைந்த உண்மைகளை சின்னச்சின்ன பொன்மொழிகளாகக் கொண்டுள்ள இந்நூல் வாசிப்பவர்களின் மனதைத் தெளிவாக்கி சிறந்த வாழ்வுக்கான அடித்தளத்தை அமைக்கத் துணையாய் விளங்குவதாகும்.

    ]]>
    26846