History – New Century Book House https://ncbhpublisher.in Wed, 27 Nov 2024 06:49:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png History – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தாமஸ் ஆல்வா எடிசன் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/ Fri, 18 Oct 2024 23:02:04 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27772 தாமஸ் ஆல்வா எடிசன் (thomas alva edison) Author : Jayanthi Nagarajan (ஜெயந்தி நாகராஜன்) Weight : 100.00 gm Publisher : அறிவுப் பதிப்பகம் (Arivu Pathippagam) Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2010 Pages : 95 Code no : AP231]]> தாமஸ் ஆல்வா எடிசன் உழைப்பின் உருவம்

தாமஸ் ஆல்வா எடிசன் உழைப்பின் உருவம் எடிசனின் கண்டுபிடிப்புகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கும் மக்களோடு இணைந்து வருபவை. உலகின் விஞ்ஞான பெருக்கத்தை தம் சிந்தனையின் ஒளிக்கதிரால் பரவச் செய்தவர்.
அவரின் அனுபவங்கள், செயல்பாடுகளை ஓர் அறிஞராய் இல்லாது ஒரு சராசரி மனிதராய்ப் பார்க்கத் தோன்றும் படியான ஆச்சர்யம் கலந்த பல கருவிகளின் மூலப் பொருட் களாலான கலவைதாம் எடிசன் என்பதே சரியாகும்.

]]>
27772
Jawaharlal Nehru (The Maker Of Modern India) https://ncbhpublisher.in/product/jawaharlal-nehru-the-maker-of-modern-india/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26930
  • Category : History
  • Author : Latha Ramakrishnan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Code no : AP311
  ]]>
Jawaharlal Nehru
(The Maker of Modern India)
THE SERVICE OF INDIA MEANS THE SERVICE OF THE MILLIONS WHO SUFFER. IT MEANS THE ENDING OF
POVERTY AND IGNORANACE AND DISEASE AND
INEQUALITY OF OPPORTUNITY. THE AMBITION OF THE
GREATEST MAN OF OUR GENERATION HAS BEEN TO WIPE EVERY TEAR FROM EVERY EYE. THAT MAY BE BEYOND US, BUT AS LONG AS THERE ARE TEARS AND SUFFERING, SO LONG OUR WORK WILL NOT BE OVER.

-Jawaharlal Nehru

]]>
26930
விடிவெள்ளி விவேகானந்தர் / Vidivelli Vivekanandhar https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:44:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26870
  • Category : History
  • Author : R. Pasumaikumar
  • ISBN : 9788188048694
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 84
  • Code no : AP078
]]>
இந்திய மக்களிடம் மகத்தான சுதந்திர உணர்வை ஏற்படுத்திய முன்னோடி விவேகானந்தர். இந்திய மக்களுக்கு கல்விப்பணி, குறிப்பாக, தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி நன்குணர்த்தியவர். பெண் விடுதலையை நேசித்தவர். மிகச் சிறந்த படிப்பாளி. இலக்கிய அறிஞர். இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட கலைஞானி.
சிக்காகோ உரையின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை வானளாவ உயர்த்தியவர், இந்தியாவில் இனி உழைக்கும் மக்களின் ஆட்சி வரும் என்று முன்னறிவித்தவர்.
அவர் இந்திய இளைஞர்களின் எழுச்சி கீதம். படிக்க, சிந்திக்க, பயனுள்ள நூல் இது.

]]>
26870
அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%90%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26858
  • Category : History
  • ISBN : 9788190790802
  • Author : M. P. Azhagiyanathan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 63
  • Code no : AP142
  • ]]>
    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    பெரிய கனவுகளுக்குச் சொந்தக்காரர்கள்தான் மிகப் பெரிய வெற்றியை பெறுகிறார்கள், அவர்கள் மட்டுமே புகழ்பெற்ற மனிதர்களாக இந்த உலகில் உலா வருகிறார்கள். இந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகச் சிறந்த அறிவுலக மேதை.
    மிகப் பெரிய பொருளாதார வசதியோ புகழ்பெற்ற மனிதர்களின் பின் பலமோ இல்லாதவர். மிகச் சாதாரண குடும்பத்தில் தோன்றிய ஐன்ஸ்டீன் எப்படி இந்த அளவுக்கு உயர முடிந்தது என்றால் அதற்குக் காரணம் நம்பிக்கை, முயற்சி. தளராத உழைப்பு, இம்மூன்றுமே இதை தாரக மந்திரமாகக் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்ற மனிதர்களாக உலா வரலாம் என்பது ஐன்ஸ்டீன் வரலாறு, இக்கால நம்பிக்கை தளிர்களுக்கு உற்சாக டானிக் என்றால் அது மிகையில்லை.

    ]]>
    26858
    நாடு போற்றும் நல்லோர் / Naadu Potrum Naloor https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-naadu-potrum-naloor/ Fri, 18 Oct 2024 22:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26859
  • Category : History
  • ISBN : 9788190798020
  • Author : M.A. Palaniyappan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 110
  • Code no : AP141
  • ]]>
    நாடு போற்றும் நல்லோர்

    ]]>
    26859
    கவிக்குயில் சரோஜினி தேவி / Kaviguil Sarojini Devi https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26864
  • Category : History
  • ISBN : 9788188048991
  • Author : M. A. Palaniyappan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 116
  • Code no : AP108
  • ]]>
    அகவை அறுபதைத் தாண்டி நிற்கும் இந்நூலாசிரியர் எம்.ஏ.பழனியப்பன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல், “வாலிப நெஞ்சங்களை வட்டமிடும் பிரச்சினைகள்” என்பதாகும். இந்நூல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.
    பொதுவாழ்வுக்கான போராளி என்ற வகையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்நூலாசிரியர், தொழிற்சங்க கல்விபெற 1972-1973ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் மாஸ்கோ நகரில் பயிற்சி பெற்றவர்.
    தனது வாழ்வைப் பொதுவாழ்வுச் சேவைக்காக அர்ப்பணித்து வரும் இவர். குழந்தைகளுக்கான கதைகள், புரட்சியாளர் வரலாறு பற்றிய நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும் வருகிறார் இவரது பணி தொடரட்டும்.

    ]]>
    26864
    தமிழ் வளர்த்த சான்றோர்கள் / Thamizh Valartha Santrorkal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ Fri, 18 Oct 2024 22:44:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26847
  • Category : History
  • Author : Nagai. M. P. Azhagiyanathan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • Pages : 67
  • Code no : AP212
  • ]]>
    தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட, தமிழ்ச் சான்றோர்கள் எண்ணிலடங்கார். அவர்களுள், குறிப்பிடத்தக்க எண்மரைப் பற்றி திரு நாகை. எம்.பி. அழகியநாதன் அவர்கள் தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் இந்த சிறந்த புத்தகத்தினைப் படைத்துள்ளார்.

    ]]>
    26847
    In Search Of Truth: Buddha https://ncbhpublisher.in/product/in-search-of-truth-buddha/ Fri, 18 Oct 2024 22:43:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26751
  • Category : History
  • Author : Latha Ramkrishnan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Code no : AP236
  • ]]>
    In Search Of Truth: Buddha

    ]]>
    26751
    நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் / Natirku Uzhaitha Thalaivarkal https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:43:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26752
  • Category : History
  • Author : R. Sengalvarayan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 218
  • Code no : AP235
  • ]]>
    காமராசர், நேதாஜி, பெரியார், பகத்சிங், சிங்காரவேலர் ஆகிய ஐந்து வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைச் சரிதத்தை சுவைபட விளக்குகிறது இந்நூல். சமய வேறுபாடின்றியும் சமூக உயர்வு தாழ்வுகள் இன்றியும் தம்மைத் தாமே சமுதாயத் தொண்டில் இணைத்துக்கொண்டு நாட்டிற்குழைத்த தலைவர்களைப் பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் இந்நூல் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் மெத்தப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

    ]]>
    26752
    ஹெலன் கெல்லர் https://ncbhpublisher.in/product/%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:43:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26754
    • Edition : 5
    • Category : History
    • ISBN : 9789380130361
    • Author : Jayanthi Nagarajan
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2011
    • Pages : 116
    • Code no : AP220
    ]]>
    ஹெலன் கெல்லர்

    கண் பார்க்கவியலாத, வாய் பேசவியலாத, காது கேளாத நிலையில் வாழ்க்கையை சோதனை என்று நினைத்து சோம்பியிராமல் தன் இயலாமையை பொருட்படுத்தாமல் தொண்டாற்றிய ஒரு சாகசப் பெண்ணின் வாழ்க்கையை இந்நூல் விளக்குகிறது.
    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நிலைத்த வெற்றியைத் தரும் என்பதன் அர்த்தசாட்சியான ஹெலன் கெல்லரைப் படிப்பதன் மூலம் ஒவ்வொருவரும் எதையேனும் சாதிக்கவேண்டுமென்ற உத்வேகத்தை இந்நூல் தீவிரப்படுத்துமென்பது உறுதி.

    ]]>
    26754