General Knowledge – New Century Book House https://ncbhpublisher.in Sat, 30 Nov 2024 04:28:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png General Knowledge – New Century Book House https://ncbhpublisher.in 32 32 வெள்ளைக் குதிரை / Vellai Kudhirai https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-vellai-kudhirai/ Fri, 18 Oct 2024 22:56:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27483
  • ISBN : 9788188048786
  • Author : O.K. Gunanaadhan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 108
  • Code no : AP087
  •  ]]>
    வெள்ளைக் குதிரை / Vellai Kudhirai

     

    ]]>
    உயிரும் உலகமும் / Uyirum Ulagamum https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-uyirum-ulagamum/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26929
  • Category : General Knowledge
  • ISBN : 9789383670215
  • Author : Sugumaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : AP305
  • ]]>
    விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது யாரால், எப்போது, எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன. பூமியை அசுத்தமாக்குவதால் ஆகாயம் பழுதடைய என்ன காரணம் என்பதையெல்லாம் கருத்திற்கொண்டு, மனிதன் இயற்கையோடு இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு சுற்றுப்புறச் சுகாதாரமும், நல்ல குடிநீரும், சுத்தமான காற்றும் இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

    ]]>
    அறிவியல் ஆயிரம் / Ariviyal Aayiram https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-ariviyal-aayiram/ Fri, 18 Oct 2024 22:44:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26866
    • Category : General Knowledge
    • ISBN : 9788188048083
    • Author : T.R. Namasivayam
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2004
    • Pages : 106
    • Code no : AP017
      ]]>
    அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அறிவியல் தகவல்களைக் கொண்ட களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய பல துறைகளிலும் நிகழும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் அறிய வேண்டியது அவசியமாகும். மனிதனின் தேவைகளை எளிதாக்கவும் துணைபுரிவதாகவும் அமையும் கண்டுபிடிப்புகளைப் பற்றியும், பல்வேறு தொழில்நுட்பத் தகவல்களும் எளிமையாக இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

    ]]>
    அறிமுகச் செய்திகள் ஆயிரம் / Arimuka Cheithikal 1000 https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 22:44:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26869
  • Category : General Knowledge
  • ISBN : 9788188048601
  • Author : S. Ananthakumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2010
  • Pages : 119
  • Code no : AP069
  • ]]>
    அறிமுகச் செய்திகள் ஆயிரம்

    ]]>
    பொது அறிவு வினா விடை / Pothu Arivu Vinaa Vidai https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-pothu-arivu-vinaa-vidai/ Fri, 18 Oct 2024 22:44:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26863
  • Category : General Knowledge
  • ISBN : 9789383670468
  • Author : T. Govindaraj
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 192
  • Code no : AP122
  • ]]>
    மகிழ்ச்சியான வாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு நிரந்தரமான ஓர் அரசாங்க வேலை அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய தனியார் நிறுவனத்தில் வேலை.
    அதற்கு முன் நம்மை வேலைக்குத் தேர்ந்தெடுப்பதற்கு சில தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான தேர்வுகளில் தேர்ச்சியடைய வேண்டாமா? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு கையேடாக அமைந்துள்ளது.

    ]]>
    Geography (World) 1000 Informations https://ncbhpublisher.in/product/geography-world-1000-informations/ Fri, 18 Oct 2024 22:44:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26852
  • Category : General Knowledge
  • ISBN : 9789380130194
  • Author : S. Ananthakumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Code no : AP186
  • ]]>
    Our Great Grand World consists of land and water- different climate, species, ecology and environment. How interesting it would be to travel around the world, sitting where we are and learn about the distinct geographical aspects of Earth!
    This books takes you on such a world tour! Get going!

    ]]>
    இந்தியாவின் முதல் தகவல்கள் (1000 கேள்வி – பதில்கள்) https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:44:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26854
  • Category : General Knowledge
  • ISBN : 9789383670338
  • Author : S. Ananthakumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 120
  • Code no : AP153
  • ]]>
    ஆயிரம் கேள்வி- பதில்கள் அடங்கிய இப்பேழை இந்தியாவின் முதல் தகவல்களில் முதலிடம் பெறுகிறது. திறந்து பார்த்தால் உள்ளிருக்கும் தகவல்கள் எல்லாமே அள்ள அள்ளக் குறையா செய்திகளை குவித்து தருகிறது.
    இந்நூல் மாணவர்களுக்கு ஒரு கையேடாகவும், வாசகர்க்கு ஒரு துணையாகவும் கூடவே வரும் என்பதில் சந்தேகமில்லை.

    ]]>
    Science 1000 Informations https://ncbhpublisher.in/product/science-1000-informations/ Fri, 18 Oct 2024 22:43:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26750
  • Category : General Knowledge
  • ISBN : 9788190798167
  • Author : S.Ananthakumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Publishing Year : 2013
  • Pages : 68
  • Code no : AP237
  • ]]>
    What are the types of Energy?
    What is the scientific word for Kilogram?
    What are the different types of rocks?

    What is Evaporation?
    When does boiling take place?
    -A lot more interesting questions that are relevant to our day-to-day life on Earth have answers in this volume.

    Buy it, Read it, Be enriched with a better understanding of the World you live in!

    ]]>
    மருத்துவ உலகம் 1000 தகவல்கள் / Maruthuva ulakam 1000 Thagavalkal https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1000-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-m/ Fri, 18 Oct 2024 22:43:50 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26757
  • Category : General Knowledge
  • ISBN : 9789380130309
  • Author : S. Ananthakumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2009
  • pages : 235
  • Code no : AP214
  • ]]>
    பல்வேறு துறைகள் இருந்தாலும், மருத்துவ அறிவியல்துறை போன்று வேறு எந்த ஒரு துறையும் நமது வாழ்வோடு இணைந்து விடவில்லை. நாம் பிறந்ததிலிருந்து, மறையும்வரை நமது உடலில் நடைபெறும் அனைத்தையும், அனைத்து தானியங்கும் மற்றும் இயக்கப்படும் செயல்கள் அனைத்தையும் மருத்துவத்துறை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
    நல்வாழ்க்கைக்கு அடிகோலுவது மருத்துவத்துறையாகும். இந்நூலில் மருத்துவம், ஆரோக்கிய ஆலோசனைகள், சில தீர்வுகள், மருத்துவ அறிவியல் செய்திகள் உள்பட 1000 தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன.

    ]]>
    நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள் 100 / Nenaikka Vaikkum Nimida Kathaigal 100 https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:43:49 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26736
  • ISBN : General Knowledge
  • Author : K. Nalla Shivam
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Code no : AP288
  • Pages : 310
  • ]]>
    தாத்தா பாட்டியின் மடியில் தலை வைத்துக் கொண்டே கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். அதில் பெரும்பாலும் நீதியை போதிக்கும் கதைகளும் அறத்தை மேம்படுத்தும் கதைகளும் இடம் பெறும்.

    நாளைய மனித குலம் சிந்திக்க வேண்டிய அல்லது சந்திக்க வேண்டிய கட்டங்களிலிருந்து மீளும் வழியை கதைகள், பன்னிற கதாபாத்திரங்களின் வடிவில் கைகொடுத்து தூக்க முயல்கிறது.

    ]]>