General – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:57:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png General – New Century Book House https://ncbhpublisher.in 32 32 தமிழ்க் குறுக்கெழுத்து https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/ Fri, 18 Oct 2024 22:57:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27600
  • ISBN : 9788188048007
  • Author : Aruna Ravi
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : AP049
  •  ]]>
    தமிழ்க் குறுக்கெழுத்து ]]> 27600
    நாலு பேருக்கு நன்றி https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:56:44 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27491
  • Category : Novel
  • Author : Afzal
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2010
  • Pages : 61
  • Code no : AP229
  •  ]]>
    நாலு பேருக்கு நன்றி

    நாலு பேருக்கு நன்றி புதுமைக்கலைஞர் என்று போற்றப்படும் எழுத்தாளர் அப்சல், வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டைச் சேர்ந்தவர். மு.அ. உபைதுல்லா, ஜமீலுன்னிஸா இவரது பெற்றோர்.
    வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பி. காம் படித்தவர்.தினமலர், குமுதம், இந்தியா டுடே, புதிய பார்வை, தினமணி கதிர், சமரசம், அரும்பு உள்பட பல்வேறு ஏடுகளில் 120க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். ஏராளமான கட்டுரைகள், பேட்டிகள், நிரை விமர்சனங்களையும் இவர் எழுதியுள்ளார்.
    மதநல்லிணக்கம், மனித நேயம் ஆகிய கருத்துக்கள் இவரது கதைகளின் உள்ளடக்கம்.

    ]]>
    27491
    லா வோ த்ஸுவின் சிந்தனைத் துளிகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5%e0%af%8b-%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:49:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26927
    • Edition : 2
    • Author : M.A.Palaniyappan
    • Weight : 100.00 gm
    • Pages : 112
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2023
    • Code no : AP304
      ]]>
    லா வோ த்ஸுவின் சிந்தனைத் துளிகள்
    ஒவ்வொரு மனிதனின் வாழ்வை அணு அணுவாய் அறிந்து அளந்து கூறும் பாங்கு ஒவ்வொரு வரையும் நிமிர வைக்கும். அதைவிட மதத்தின் பால் இருக்கும் பற்றை அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்பதும் அந்த அன்பு இல்லை யென்றால் மனிதகுலம் மிருகத்திற்கு சமம் எனும் கூற்றும் மாறாத ஒன்று.
    லா வோ த்ஸு வெறும் வார்த்தைகளால் அறி வூட்டவில்லை; அவர் கண்டெடுத்த அனுபவம், கருத்து பரிமாற்றங்களை எல்லாம் முன் வைத்தே ஞானம் வழங்குகிறார்.

    ]]>
    26927
    கம்போடிய இராமாயணம் / Kambodia Ramayanam https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-kambodia-ramayanam/ Fri, 18 Oct 2024 22:49:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26928
  • ISBN : 9789383670994
  • Author : Maaththalai Somu
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 84
  • Code no : AP381
  • ]]>
    கம்போடிய நாட்டில் விளங்கிவரும் இராமாயணத்தின் சுருக்கமான கதை வடிவமே இந்நூல், வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து பல வகையான மாற்றங்களுடன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவில் அறியப்பட்ட இராமாயணத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் சிற்சில மாற்றங்கள் சுவாரஸ்யமானவை. இக்கதையில் அனுமனுக்குத் திருமணமாகிக் குழந்தை பிறப்பது, ராமனின் குழந்தைகளுடன் நிகழும் சண்டைகள் என்பன போன்ற பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன.

    ]]>
    26928
    Prose For Thought https://ncbhpublisher.in/product/prose-for-thought/ Fri, 18 Oct 2024 22:44:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26865
  • Author : D.K. Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Code no : AP007
  • ]]>
  • Author : D.K. Gunasekaran
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Code no : AP007
  • ]]>
    26865
    பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கிய பயன்பாடும் / Penniyam Anukumuraikalum Ilakia Payanpadum https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 22:44:16 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26868
  • ISBN : 9788188048281
  • Author : R. Rengammal
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2005
  • Pages : 165
  • Code no : AP037
  • ]]>
    பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கிய பயன்பாடும்

    ]]>
    26868
    சிறகுக்குள் உறங்கும் பறவைகள் / cirakukkul urangum paravaigal https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:23:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25018 சிறகுக்குள் உறங்கும் பறவைகள்

    ]]>
    25018
    மண் புதிது / Man Pudhithu https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-man-pudhithu/ Fri, 18 Oct 2024 22:21:53 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24450 General Author : Subrabharathi Manian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2009 Pages : 158 Code no : AP201 ]]> இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் சென்றுவந்த அனுபவங்களை சுப்ரபாரதிமணியன் இந்நூலில் சுவைபட பதிவு செய்துள்ளார்.

    ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்ட இடங்கள், பாரீஸிலுள்ள அருங்காட்சியகம், மசூதிகள், மோனலிசா ஓவியம், வீனஸ் சிலை, ஈபில் டவர், லண்டனிலுள்ள கார்ல் மார்க்ஸ் கல்லறை உள்ளிட்ட பல்வேறு பிரசித்தமானதும் காண வேண்டியவையுமான இடங்களைப் பற்றிய சிறப்புகளையும் அரிய தகவல்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது இந்நூல், அயலகப் பயணம் மேற்கொள்வோர் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளைப் பற்றிய விரிவான தகவல்கள் இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    ]]>
    24450
    நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி/ Nallaasiriyaraka Thighazhvathu Eppadi? https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:21:53 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24451 உலகத்தில் மக்கள் மேற்கொள்ளும் பணிகளில் ஆசிரியர் பணி உயர்வானது. புனிதமானது. நிளைவுகளில் அகக்கண்ணை ஞானக்கண்ணைத் திறப்பவர் ஆசிரியர் மாணவர்களின் அறியாமையை நோக்கி நல்வழிப்படுத்துபவர் ஆசிரியர்.
    பிள்ளைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்குங்காலை ‘உபநயனம்’ என்ற நிகழ்ச்சி சில சமூகத்தாரிடம் தொன்றுதொட்டு நடத்தப்படுகின்றன.

    கல்வியால் சிறப்புற்று, ஆசிரியர் பணியை மேற்கொண்டு உலகம் போற்றும் புகழ்பெற்ற மேதைகளான முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களையும், அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களையும் நினைவு கூர்வோம்.

    ஒருவர் வாழ்க்கையில் எந்தநிலையில் வாழ்ந்த போதும் இளமையில் தன் ஆசிரியர் கூறிய அறிவுரையும் வழிகாட்டுதலும் அவ்வப்போது ஒவ்வொருவராலும் நினைக்கப்படும் பெருமைக்குரியன.

    நல்லாசிரியராகத் திகழ்பவர், பொன்மலர் நாற்றம் பெறுவதுபோல், எஞ்ஞான்றும் போற்றப்பெறுவர்.

    ]]>
    24451
    ஒரேயொரு வார்த்தையில் பலவகைப் புதிர்கள்/ Oraeyoru Vaarthaiyil Palavagai Puthirgal https://ncbhpublisher.in/product/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87%e0%ae%af%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:20:00 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23811 9789383670888 Author : T.N. Imaajohn Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : AP362 ]]> இந்நூலில் உள்ள புதிர்கள் அனைத்தையும் செய்வதின் மூலம், உங்களின் அறிவுத்திறன், கற்பனைத்திறன். சிந்தனைத் திறன் அனைத்தும் மேம்படும் என்பது உறுதி. புதிர்களைச் செய்யும்போது, முடிந்தவரை, முதலிலேயே விடைகளைப் பார்க்காதீர்கள். இடையில் தடங்கல் ஏற்பட்டால், விடைகளைப் பார்த்து, புதிரில் மேலும் சில கட்டங்களைப் பூர்த்தி செய்துகொண்டு, அதன் பிறகு, தொடர்ந்து செய்து முடித்து, ‘ ‘சிந்தனை சிற்பி’ ஆகுங்கள்.

    ]]>
    23811