Essays – New Century Book House https://ncbhpublisher.in Tue, 07 Jan 2025 10:27:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Essays – New Century Book House https://ncbhpublisher.in 32 32 நேர்மையான திருடன் (மொழிபெயர்ப்புக் கதைகள்) https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa/ Tue, 07 Jan 2025 10:27:31 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=36987 Edition : 1 ISBN : 97888198363879

Category : Essays Author : K.P.Koothalingam Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 120 Code no : A5278

]]>
நேர்மையான திருடன் (மொழிபெயர்ப்புக் கதைகள்)

கே.பி. கூத்தலிங்கம்

ஒரு அந்நிய மொழிப் படைப்பை மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கும் வாய்ப்பு மொழிபெயர்ப்பாளனுக்கு அமைகிறது. படைப்பாற்றல் மிக்க ஒரு மொழிபெயர்ப்பாளன் சொற்களையும் சொற்றொடர்களையும் மட்டும் தன் மொழிக்குக் கொண்டுவருபவனாக இல்லாமல், மூலப் படைப்பின் சொற்களில் உள்ளுறைந்திருக்கும் உணர்வுகளின் மொத்த சாரத்தையும் தன் சொற்களுள் பொதிந்து தனது மொழிக்கு மடைமாற்றம் செய்வதில் மாபெரும் சவால்களை சந்திக்கிறான். ஒரு அழகான நகைச்சுவையை, அன்பை, கோபத்தை. காருண்யத்தை, துயரத்தை சொற்களோடு சேர்த்து எடுத்து வருவதில் மிகுந்த திறன் தேவைப்படுகிறது.

இவ்வகையில் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பவை பல வகைப்பட்ட நிலப்பரப்புகளின் கதைகள். இவை தமிழின் மிகச் சிறந்த இலக்கிய இதழ்களாகிய கல்குதிரை. மணல் வீடு. திசை எட்டும். உங்கள் நூலகம் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. புதிய வாசகர்களாலும் இவை விரும்பி வாசிக்கப்படும் என்னும் நோக்கில் இவை நூல் வடிவம் பெறுகிறது.

தமிழில்: கே.பி. கூத்தலிங்கம்

]]>
36987
ஜெயேந்திரரின் ஆன்மீகமும் அரசியலும் https://ncbhpublisher.in/product/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/ Fri, 18 Oct 2024 22:57:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27603
  • ISBN : 9788188048526
  • Author : M.R. Ragunathan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 90
  • Publishing Year : 2006
  • Code no : AP061
  •  ]]>
    ஜெயேந்திரரின் ஆன்மீகமும் அரசியலும்

    இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் 100க்கு 6பேர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள் ஜெயேந்திரரின் ஆன்மீகமும் அரசியலும்.
    அந்த 6 பேரில் ஒருவர் நிரபராதியாகக்கூட இருக்கலாம். கொலை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரரும், அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் நாளை வரப்போகும் தீர்ப்பில், பல்வேறு காரணங்களால் விடுதலையாகலாம். ஆனால் ஜெயேந்திரர் பற்றிய உண்மைகள் மறைக்கப்படாமல், மக்கள் தெரிந்து கொள்ளும் . வகையில் ஒரு கைவிளக்காக இந்நூல் விளங்கும்.

    ]]>
    27603
    Critical Essays On Canadian Feminist Fiction https://ncbhpublisher.in/product/critical-essays-on-canadian-feminist-fiction/ Fri, 18 Oct 2024 22:57:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27595
  • Category : Essay
  • Author : Dr.S.Kanitha
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : English
  • Pages : 249
  • Publishing Year : 2009
  • Code no : AP251
  •  ]]>
    Critical Essays On Canadian Feminist Fiction ]]> 27595
    நீ வந்த வேலை என்ன? https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:57:06 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27598
  • Category : Essay
  • Author : Saadhu Krishnanandham
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 70
  • Code no : AP383
  •  ]]>
    நீ வந்த வேலை என்ன? / Nee Vandha Velai Enna?

    தவத்திரு சாது அவர்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் தவநெறிக்கு வழி காட்டுவதாக அமைந்திருக்கின்றது நீ வந்த வேலை என்ன?

    ஒவ்வொரு உயிரிலும் வஸ்த்துவிலும் இறைவனே வீற்றிருந்து உயிர்களை அசைக்கின்றான் என்கிறார். உயிருக்கு உயிராக விளங்கும் இறைவனைத் தரிசிப்பவரே பிரம்ம ஞானி என்றும், அந்த ஞானியின் தரிசனமே பெரும் புண்ணியம் என்றும் அவர் கூறுவது அவரது திருவுள்ளம் எத்தன்மையது எனக் காட்டுகிறது. தன்னைக் காட்டாமல் தன் தலைவனைக் காட்டும் அடக்கமும் பண்பும் மற்றவர்க்கு அனுபவ உண்மையை வெளிப்படுத்தும் நெறியாகவும் விளங்குகிறது.

    ]]>
    27598
    ஏர் முனைக்கு நேரிங்கே https://ncbhpublisher.in/product/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/ Fri, 18 Oct 2024 22:56:43 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27485
  • Author : Dr. Suryakanthan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 136
  • Code no : AP234
  •  ]]>
    ஏர் முனைக்கு நேரிங்கே / Ear Munaikku Naringae

    கனிவான கவிதைகள், செறிவான சிறுகதைகள், செம்மையான நாவல்கள் என்று இலக்கிய உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வரும் படைப்பாளியான சூர்யகாந்தனின் கருத்தாழுமிக்க கட்டுரைத் தொகுதி இது…! ஏர் முனைக்கு நேரிங்கே

    நாட்டுப்புற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இசை இலக்கியம், தற்கால இலக்கியம் என்று தனது திறனாய்வுப் பாரவையில் அகழ்ந்து எடுத்தவற்றை நம்மோடு இதிலே பகிரிந்து கொள்ளும் பாங்கு சுவையும், பயனும் கொண்டதாய்த் திகழ்கிறது. வாசக உள்ளங்களில் புதிய விதைகளை, விதைக்கிறது.

    ]]>
    27485
    உலா வரும் உலகப் பழமொழிகள் / Ula Varum Ulaga Pazhamozhigal https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/ Fri, 18 Oct 2024 22:49:34 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26998
  • Category :Essay
  • ISBN : 9789383670826
  • Author : M.A. Palaniyappan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2015
  • Pages : 79
  • Code no : AP356
  • ]]>
    மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய நூற்றுக்கணக்கான பழமொழிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
    ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கிரீஸ், அரேபியா மற்றும் லத்தீன் மொழிகளில் புழங்கிவரும் பிரசித்தமான பழமொழிகள் அந்தந்த நாட்டின் கலாசார பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வித்தியாசமான உணர்வுகளைத் தரும் இப்பழமொழிகள் படிப்பவர் ரசிக்கவும் நேசிக்கவுமானவை.

    ]]>
    26998
    மகாத்மா பாராட்டிய மாமனிதர் ஜீவா / Mahatma Parattiya Maamanithar Jeeva https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:49:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26936
  • Category : Essay
  • ISBN : 9789383670550
  • Author : S. Kumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : AP329
  • ]]>
    பொதுவுடைமை பாசறை ஜீவாவின் வாழ்க்கை ஒரு போராட்டக் களம். அவரின் சொல்லாற்றலும், சிந்தனை ஆற்றலும் நாளைய உலகம் வியக்கும் வண்ணம் புத்தொளி பாய்ச்சக் கூடியவை. அவரின் வாழ்க்கைப் பாதையின் சுவடுகள் அழியாத வரலாறு என்பதில் ஐயமில்லை.

    ]]>
    26936
    சம்பவம் சொல்லும் சங்கதிகள் / Sambavam Sollum Sangathigal https://ncbhpublisher.in/product/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/ Fri, 18 Oct 2024 22:49:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26938
  • Category : Essay
  • ISBN : 9789383670628
  • Author : M.A. Palaniyappan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Code no : AP336
  • ]]>
    உலக அளவில் அபூர்வமான பல நிகழ்வுகளும் பல்வேறு சாதனையாளர்களைப் பற்றிய முக்கிய தகவல்களும் அழகுறச் சொல்லப்பட்டுள்ளது.
    அறிஞர்களின் வாழ்வில் நடந்த அரிய நிகழ்வுகள், சாதனைகள், புதுமையான பல்வேறு தகவல்கள், கண்டுபிடிப்புகள் என சுவையான பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்நூல். நுணுக்கமான பல புதுமைத் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தாமும் இப்படியான அற்புதங்களை நிகழ்த்த வேண்டுமென்ற துடிப்பை ஏற்படுத்தும் அருமையான புத்தகம்.

    ]]>
    26938
    காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் / Kamarajarin Vazhvum Saathanaigalum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9/ Fri, 18 Oct 2024 22:49:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26939
  • Category : Essay
  • ISBN : 9789383670673
  • Author : S.M. Muthu
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 92
  • Code no : AP341
  • ]]>
    கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும், அவர் முதலமைச்சராக இருந்து ஆற்றிய அரிய சாதனைகளையும் தொகுத்து இந்நூல் வழங்கியுள்ளது. வியக்கத்தக்க வகையில் அமைந்த காமராஜரின் நிர்வாகத் திறமைகள் கல்வி, தொழில், விவசாயம், மின்சாரம் எனப் பல்வேறு ஆட்சித் துறைகளிலும் நிகழ்த்திய சாதனைகளும், அப்போதைய அவரது செயல் நடவடிக்கைகளும் எவ்விதக் கலப்புமில்லாமல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜரை நன்கறிந்த, அவருடன் அரசியல் பணியாற்றிய ஒருவர் எழுதியதென்பதாலும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

    ]]>
    26939
    கௌதம புத்தர் காட்டும் வழி / Gowthama Buthar Kattum Vazhi https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%8c%e0%ae%a4%e0%ae%ae-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26934
  • Category : Essay
  • ISBN : 9789383670539
  • Author : M.A. Palaniyappan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 88
  • Code no : AP327
  • ]]>
    உலக தத்துவத்தின் மூலப் பொருள் புத்தர். இந்தியாவை விட வெளிநாட்டவரை ஈர்த்த ஞானச் சுடரின் வாழ்வு மற்றவர்க்கு ஓர் எடுத்துக்காட்டுதாம்.
    அன்பு, கருணை, மனிதநேயம் எல்லாம் உலகத்தின் அறிவுப் பிரதேசத்தில் மழையாய் பொழிய வந்த மகானின் போதனைகள் எந்த நெஞ்சையும் தட்டி அமர வைக்ககூடியவை.

    ]]>
    26934