Drama – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:49:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Drama – New Century Book House https://ncbhpublisher.in 32 32 காவியத்தலைவி கண்ணகி (நாடகம்) https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/ Fri, 18 Oct 2024 22:44:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26875
  • Category : Drama
  • Author : Dr. Jayanthi Nagarajan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2012
  • Pages : 128
  • Code no : AP301
  • ]]>
    காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)
    நாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தை நாடக வடிவில் ‘காவியத் தலைவி கண்ணகி’ என்று படைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மாணவர்களும் சமுதாய நிகழ்ச்சிகளில் பெரியோரும் நடிக்கத்தக்க முறையில் எளிமையாகவும் சுவைபடவும் இந்நூல் அமைந்துள்ளது.

    ]]>
    நந்தன் வெளியே நிற்கின்றான் / Nandhan Veliye Nirkindran https://ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be/ Fri, 18 Oct 2024 22:23:39 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25020 இந்நாடகம் நந்தனின் கதையை இன்னுமொரு வகையில் புதுமாதிரியாக மீள்படைப்பாக்கம் செய்கின்றது. இறைவள் கல்விலும் உயர்ந்தோர் ஆதிக்கத்தில் இருக்கும் கோயிலிலும் இல்லை, ஏழை எளிய மக்களின் குடிசையில், இயற்கையில் ஆனந்த நடனம் புரிகின்றான் என்று காட்டுகின்றது. பேராசிரியர் கு.வெ.பாவசுப்பிரமணியன் பல்லாண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; பல ஆய்வு நூல்களை எழுதி யுள்ளார்; பல படைப்பிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

    ]]>