Biography – New Century Book House https://ncbhpublisher.in Fri, 10 Jan 2025 11:48:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png Biography – New Century Book House https://ncbhpublisher.in 32 32 லெனின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ Fri, 10 Jan 2025 11:48:51 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=37050 Edition : 1 ISBN : 9788123447841

Category : Articles Author : M.A. Palaniyappan Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 32 Code no : A5334

]]>
சிந்தனையாளராயும், அறிஞராயும், எழுத்தாளராயும், அரசியல்வாதியாயும், அரசறிஞராகவும், நிர்வாகியாயும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பவராயும் அரசுக் கலை வித்தகராயும் திகழ்ந்த மேதை விளதீமிர் இலியீச் லெனின். மகத்தான அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் லெனின். உலகின் முதல் சோசலிச அரசை நிறுவி அதற்குத் தலைமை தாங்கியவர்.

* லெனின் பிறந்த நாள் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி. அவரது மறைவு 1924 ஜனவரி 27ஆம் தேதி.

இவ்வுலகில் அவர் வாழ்ந்த ஆண்டு 54 ஆண்டு.

இந்நூலில் அவரது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

]]>
காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் / Gandhiyadikalin Vazhvum Vakkum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26932
  • Edition : 2
  • Category : biography , History
  • ISBN : 9789383670352
  • Author : C. M. Muthu
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 130
  • Code no : AP317
]]>
காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும்

காந்தியடிகளைப்பற்றிச் சிறுசிறு செய்திகளாகக் கொடுத்தால், பள்ளி மாணவர்களும், இன்றைய இளைஞர்களும் அதை விரும்பிப் படித்து, காந்தியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வார்கள் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இச்சிறுநூல்.

]]>
கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும் / Kavi Ravindranatha Tagore Vazhvum Padaippum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b5%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:49:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26933
  • Category : History , Biography
  • ISBN : 9789383670512
  • Author : S.M. Muthu
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 35
  • Code no : AP326
  • ]]>
    தாகூர் தனது வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள் இயற்றியுள்ளார். இவற்றைத் தவிர நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் ஏராளம் அவற்றைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் காந்தி, தாகூர் சந்திப்பு முதலிய பல அரிய தகவல்களை தனக்கே உரிய எளிய முறையில் சொ.மு.முத்து அவர்கள் இந்த தொகுப்பில் வழங்கியுள்ளார்.

    ]]>
    Always Dream Big! Dr. A.P.J. Abdul Kalam’s Biography https://ncbhpublisher.in/product/always-dream-big-dr-a-p-j-abdul-kalams-biography/ Fri, 18 Oct 2024 21:21:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22354 Biography ISBN : 9788123439594 Author : Latha Ramakrishnan Weight : 100.00gm Binding : Paper back Language : English Publishing Year : 2012 Code no : AP312 ]]> Biography ISBN : 9788123439594 Author : Latha Ramakrishnan Weight : 100.00gm Binding : Paper back Language : English Publishing Year : 2012 Code no : AP312 ]]> வீர சிவாஜி வாழ்க்கை வரலாறு / veera sivaji vaazhkai varalaru https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be/ Fri, 18 Oct 2024 21:19:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22136 Biography ISBN : 9789383670604 Author : K. Nallasivam Weight : 125.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Page Number : 124 Code : AP334 ]]> வீரசிவாஜியின் பிறப்பு தொடங்கி அவரின் வீரம் செறிந்த வரலாறை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல். அவரின் இளமைக்காலத்தில் கடைப்பிடித்த நேர்மை, துணிவு ஆகியவற்றுடன் கற்றுத் தேர்ந்த போர்க்கலை, அரசியல் ஞானம், நிர்வாகத் திறன் போன்றவையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனித்திறமையாலும், மதி நுட்பத்தாலும் வீரசிவாஜி ‘சத்ரபதி’ சக்கரவர்த்தியாக உருவெடுத்து நாட்டை ஆட்சி புரிந்ததை அழகுற விளக்கிச் சொல்கிறது இந்நூல், இதனைப் படிக்கிற ஒவ்வொருவரும் மனவெழுச்சியும் அறிவுத் திறனும் மேம்பட்டு வெற்றி இலக்கை அடைவது திண்ணம்.

    ]]>
    புரட்சியாளர் அரவிந்தர் வாழ்வும் பணியும் / Puratchiyalar Aravindhar vaazhvum paniyum https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 21:19:32 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22137 Biography Author : Pasumaikumar ISBN : 9789383670598 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Page Number : 92 Product Code : AP333 ]]> மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த அரவிந்தரின் சிறுவயது முதலான காலப் பதிவுகளை விரிவாகச் சொல்கிறது இந்நூல். ஆங்கிலேயருக்கு எதிராக அரவிந்தர் நடத்திய பத்திரிகைகள், எதிர்கொண்ட பிரச்சினைகள், சிறைத் தண்டனை. குன்றாத மனஉறுதி, தீவிர அரசியல், போராட்டம் எனப் பலவும் கூறப்பட்டுள்ளது. அவரின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் ஆன்மீகத்தில் மையம் கொண்ட புதுச்சேரி ஆசிரமம் வரையிலான சுவையான தகவல்களை எளிமையாக விவரிக்கிறது இந்நூல்.

    ]]>