A. Sivasubramanian – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:55:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png A. Sivasubramanian – New Century Book House https://ncbhpublisher.in 32 32 வரலாற்றில் ஒரு வாழ்வு: வரலாறு குறித்த நூல்களின் அறிமுகம் https://ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/ Wed, 23 Oct 2024 09:55:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29490
  • Book Title : வரலாற்றில் ஒரு வாழ்வு: வரலாறு குறித்த நூல்களின் அறிமுகம்  (Varalaatril Oru Vaazhvu)
  • Edition : 1
  • ISBN : 9788123441849
  • Author : A.Sivasubramanian
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 220
  • Code no : A4537
  • ]]>
    வரலாற்றில் ஒரு வாழ்வு: வரலாறு குறித்த நூல்களின் அறிமுகம்

    நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் ‘உங்கள் நூலகம்’ மாத இதழில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிவந்த ‘படித்துப்பாருங்களேன்’ என்ற தொடரில் இடம் பெற்ற நூல் அறிமுகக் கட்டுரைகளின் ஐந்தாவது தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. இத் தொகுப்பில் வரலாறு குறித்த நூல்களின் அறிமுகங்கள் இடம் பெற்றுள்ளன.
    வழக்கமான வரலாற்று வரைவுப் போக்கில் இருந்து விலகி மக்களை முன்நிலைப்படுத்தி எழுதப்பட்ட நூல்களே இவற்றில் அறிமுகமாகி உள்ளன. தமிழக வரலாற்று வரைவு புதிய திசை வழியில் பயணிக்க இந் நூல்கள் துணைநிற்கும் என நம்பலாம்.

    ]]>
    29490
    தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:49:17 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28711
  • Book Title : தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி (Tamilaga Varalatril Tharangampadi)
  • Edition : 1
  • Category : History
  • ISBN : 9788123430508
  • Author : A. Sivasubramanian
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 172
  • Code no : A3353
  • ]]>
    தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி

    ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்த அரிய நூல்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக ‘உங்கள் நூலகம்” மாத இதழில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
    சமூகவியல், வரலாறு, சமயம், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியம் என பல்வேறு வகைப்பாட்டு நூல்களை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்யும் இந்நூல் புத்தக வாசிப்பை நெறிப்படுத்து வதோடு அரிதான இலக்கியச் சாரங்களையும் அடையாளங் காட்டுகிறது.

    ]]>
    28711
    பிராமண போஜனமும் சட்டிச் சோறும் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d/ Wed, 23 Oct 2024 07:39:10 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28100
  • Book Title : பிராமண போஜனமும் சட்டிச் சோறும் (Bhramana Pojanamum satti sorum)
  • Edition : 2
  • Category : Essay
  • ISBN : 9788123436500
  • Author : A. Sivasubramanian
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 86
  • Code no : A3805
  • ]]>
    பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

    தமிழகத்தில் நன்கு அறியப் பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரும் மார்க்சியக் கருத்துநிலையாளருமான ஆ.சிவசுப்பிரமணியன், இந்நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழ்க் கல்வெட்டுச் சான்றாதாரங்களைப் புதிய நோக்கில் அணுகி ஆராய்ந்துள்ளார். கல்வெட்டுகளை வழக்காறுகளாக அணுகி ஆராய்ந்து அதன்வழியாக சமூக வரலாற்றை வெளிக்கொணரும் முறையியல் ஒன்று, இந்நூல் கட்டுரைகளில் முனைப்பு பெறுகின்றது. அத்துடன் இந்நூல் ஆய்வுக் கட்டுரைகளின் வாயிலாக எடுத்துரைக்கப்படும் முடிவுகள் இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தில் வைதீகக் கருத்துநிலையின் உருப்பெருக்கம், சாதி உருவாக்கம் பற்றிய பல புதிய தெளிவுகளை வழங்குகின்றன.

    ]]>
    28100
    இந்தியாவில் சாதிமுறை அம்பேத்கரும் காந்தியும் https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:51:24 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27361
  • ISBN : 9788123426457
  • Author : A. Sivasubramanian
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 24
  • Code no : A2992
  •  ]]>
    இந்தியாவில் சாதிமுறை அம்பேத்கரும் காந்தியும்
    • இந்நூலில் அம்பேத்கர் நோக்கில் இந்தியாவில் சாதிகளின் தோற்றம், அம்பேத்கர் குறித்த காந்தியவாதிகளின் எதிர்வினைகள் ஆகிய இரு கட்டுரைகள் உள்ளன இக்கட்டுரைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. சாதிமுறை ஒழிப்பு குறித்து அம்பேத்கர், காந்தி ஆகியோரின் கருத்துகளை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள இச்சிறுநூல் உதவுகிறது.இந்தியாவில் சாதிமுறை அம்பேத்கரும் காந்தியும்
    • இந்நூலின் ஆசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் நாடறிந்த நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்; இடதுசாரி சிந்தனையாளர், செயல்பாட்டாளர்.
    ]]>
    27361
    தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும் / Thamizhaga Vannar Varalarum Vazhakkarum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/ Fri, 18 Oct 2024 22:25:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25493 2 Category : Research Text ISBN : 9788123428116 Author : A. Sivasubramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Code no : A3157 Pages : 166]]> தமிழகத்தின் நிலஉடைமைச் சமூகமானது, தன் ‘குடி ஊழியக்காரர்களாக’, ‘ஊர்க் குடிமகன்’, ‘ஊர் ஏகாலி’, ‘ஊர் வெட்டியான்’ என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்றும் சில கிராமப்புறங்களில் இது தொடர்கிறது.

    இக்குடி ஊழியக்காரர்களில் ஒரு பிரிவினரான வண்ணார்கள் விளிம்புநிலை மக்களாக இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள்.

    இவர்கள் வாழ்வியலையும், வழக்காறுகளையும் குறித்த அறிமுக நூலாக இச்சிறுநூல் அமைந்துள்ளது. இலக்கியம், கல்வெட்டு, வரலாறு, வாய்மொழி வழக்காறு, வாய்மொழி சாரா வழக்காறு என்பனவற்றின் துணையுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நம்முடன் வாழும் நம் சக மனிதர்களைக் குறித்த புரிதலை ஏற்படுத்தும் தன்மை இந்நூலுக்குள்ளது.

    ]]>
    25493
    தோழர் பீட்டர் முராய்ஸின் மதநீக்கம் / Thozhar Peter Muraisin Matha Neekkam https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:25:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25482 Politics, sirunool-varisai ISBN : 9788123432526 Author : A. Sivasubramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A3553]]> நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை

    தூத்துக்குடிப் பகுதியில் தோணித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய தோழர் பீட்டர் முராய்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததால் மதநீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றை இச்சிறுநூல் விளக்குகிறது.

    ஆ.சிவசுப்பிரமணியன் தமிழ்கூறும் உலகில் நன்கு அறியப்பட்ட மார்க்சிய ஆய்வாளர். நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்.

    ]]>
    25482
    புத்தகத்தின் பெருநிலம் / Puthakathin Perunilam https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-puthaka/ Fri, 18 Oct 2024 22:25:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25483 A. Sivasubramanian ISBN : 9788123426358 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 238 Code no : A2982 ]]> சமீபமாக என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது. எந்தப் புத்தகத்தை வாசிப்பது என்ற அங்கலாய்ப்பில் இருக்கிறவர்களுக்கான தெரிவை தெளிவாக எடுத்துரைக்கும் புத்தகம் இது.

    பெருநகரங்களில் வசிப்பவர்களும், தீவிர இலக்கிய முகாந்திரங்களில் இருப்பவர்களும் மட்டுமே அறிய வாய்ப்புள்ள சில நல்ல புத்தகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள உதவும் அரிய முயற்சியே இந்நூல். ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் சிறப்புகளை விவரிப்பதோடு விமர்சன நோக்கிலும் அணுகும் விதம் நூலாசிரியரின் சிறப்பு. இப்புத்தகத்திலிருந்து தொடங்கும் நீட்சியான வாசிப்பு தேர்ந்ததொரு இடத்திற்கு வாசகரை முன்னெடுத்துச் செல்லும்.

    ‘புத்தகங்களைப் பற்றிய விவரப் புத்தகம்’ என்றளவில் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்க்கப் பெறுவதே இந்நூலின் சிறப்பு.

    ]]>
    25483
    அம்பேத்கரும் மனு ஸ்மிருதியும் / Ambedkarum Manu Smiruthiyum https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:25:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25479 9788123426440 Author : A. Sivasubramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 16 Code no : A2991 ]]> இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஈடுஇணை கூறமுடியாத தலைவர்களில் ஒருவர் அம்பேத்கர், அவர் தமது அறிவுச் சுடரால் பார்ப்பனியச் சிந்தனைகளை எரித்து சாம்பல் ஆக்கியவர். பார்ப்பனர்களுக்கு உயர்வளித்து உழைக்கும் மக்களைக் கீழ் தள்ளும் இழிநூல்களில் ஒன்றே மனு ஸ்மிருதி, அதன் கருத்துகள் ஒழிக்கப்பட வேண்டியவை என்று முழங்கியவர்
    அம்பேத்கர். இச்சிறுநூலில் அம்பேத்கரின் அறிவு ஒளி வழி மனுஸ்மிருதியைத் தோலுரித்துக் காட்டுகிறார்

    ஆ.சிவசுப்பிரமணியன்.
    இந்நூலின் ஆசிரியரான
    ஆ.சிவசுப்பிரமணியன் நாடறிந்த நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்;
    தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்; இடதுசாரி சிந்தனையாளர், செயல்பாட்டாளர்.

    ]]>
    25479
    காலனியமும் கச்சேரித் தமிழும் / Kalaniyamum Katcherith thamizhum https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/ Fri, 18 Oct 2024 22:25:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25480 9788123434797 Author : A. Sivasubramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A3730 ]]> பல்வேறு பேசுபொருள்களைக் கொண்ட புத்தகங்களை ஆழ்ந்து பயின்று, தெளிவான நடையில் அப்புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிவரும் கட்டுரைகளின் மற்றுமொரு தொகுப்பு நூல், இயக்கங்கள், வரலாறு, காலனியம் என்னும் பொருண்மைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நூல் கட்டுரைகள் வாசகர்களைப் புதிய அறிவுப் பரப்புகளுக்கு அழைத்துச் செல்லும் தன்மை கொண்டவை; ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை.

    ]]>
    25480
    தர்காக்களும் இந்து – இசுலாமிய ஒற்றுமையும் / Dhargakkalum Indhu – Isulamiya Otrumaiyum https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2/ Fri, 18 Oct 2024 22:25:07 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25481 9788123426426 Author : A. Sivasubramanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A2989 Category :sirunool-varisai ]]> நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை
    தர்காக்களும் இந்து – இசுலாமிய ஒற்றுமையும்
    இசுலாமிய-இந்து ஒற்றுமையின் வெளிப்பாடாக அமையும் தர்கா வழிபாடு பற்றிய சிறுநூல் இது, இந்நூல் தர்கா வழிபாட்டின் வழியாகத் தமிழ்ப்பண்பாட்டில் இசுலாமிய- இந்து ஒற்றுமை
    வேரூன்றியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

    இச்சிறுநூலின் ஆசிரியர்
    ஆ.சிவசுப்பிரமணியன். இவர் நாடறிந்த நாட்டார் வழக்காற்றியல் புலமையாளர்; இடதுசாரி சிந்தனையாளர், செயல்பாட்டாளர்

    ]]>
    25481