A.P.J. Abdul Kalam – New Century Book House https://ncbhpublisher.in Fri, 18 Oct 2024 22:43:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png A.P.J. Abdul Kalam – New Century Book House https://ncbhpublisher.in 32 32 அறிவொளியூட்டும் அப்துல்கலாம் https://ncbhpublisher.in/product/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d/ Fri, 18 Oct 2024 22:43:48 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=26729
  • Edition : 4
  • Category : History
  • ISBN : 9788190798082
  • Author : Pasumaikumar
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Pages : 102
  • Code no : AP148
  ]]>
இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார் தமிழகம் நன்கறிந்த பத்திரிகை யாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர்.
சிறந்த எழுத்தாளர் விருது, இயற்கை விவசாய விழிப்புணர்வு பணிக்கான சாதனையாளர் விருது மற்றும் சிறந்த கட்டுரையாளர் விருது, சிறந்த சிறுகதையாளர் விருது பெற்றவர்.
அப்துல்கலாம் இன்றைய மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். அவரது சிந்தனைகள் இளைய தலைமுறையை கவர்ந்து ஈர்க்கிறது. அவரது கனவு ஒளிமிகுந்தது வாழ்க்கையும் பணியும் உத்வேகம் ஊட்டக்கூடியது. தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த விஞ்ஞானி அவர் எளிமையானவர். அறிவாற்றல் மிகுந்தவர், ஆராய்ச்சி மனப்பான்மையில் சிறந்தவர். எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டும் வாழ்க்கை அனுபவங்களை கொண்டவர் அவர்தான் அப்துல்கலாம்.

]]>
26729
உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம் / Ungal Pillaiyum Kalamaaga Aagalam https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/ Fri, 18 Oct 2024 21:23:35 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22390 Self Help ISBN : 9789383670505 Author : Jayanthi Nagarajan Weight : 100.00 Binding : Paper back Language : Tamil Code no : AP325 Pages : 86]]> நமது குழந்தைகளுக்குள் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மண்ணுக்கடியில் கிடக்கும் வைரத்தைத் தோண்டி எடுப்பதைப்போல் அவர்களிடம் புதைந்து கிடக்கும் புதையலை நாம் அவர்களைக் கொண்டே எடுக்க உதவ வேண்டும். அப்படி நாமும் உதவி. பிள்ளைகளும் முயன்றால்…
உங்கள் பிள்ளையும் ஆகலாம் அப்துல் கலாமைப் போல் ஒரு நாள்…

]]>
22390
இலக்கு 2020 / Ilakku 2020 https://ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-2020-ilakku-2020/ Fri, 18 Oct 2024 21:21:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22351 ISBN : 9788123409917 Author : A.P.J. Abdul Kalam Weight : 100.00 Ilakku 2020 Binding : Paper back Language : Tamil Publishing Year : 2005 Code no :A1418]]> இலக்கு 2020
ஒவ்வொரு இந்தியனும் முக்கியமாக இந்த நாட்டின் இளைஞன் ஒரு வித்தியாசமாக செயல்பட முடியும்.
“இலக்கு 2020” என்ற இந்நூல், நாளைய இந்தியாவை வடிவமைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம் அவர்களின் இலக்கு, இந்தியாவை 2020ஆம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த நாடாகவும் உலகின் முதல் 5 பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் மாற்றுவதுதான், இந்த இலக்கு, யதார்த்தமற்ற ஒன்று அல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்கு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமும் ய.சு.ராஜனும் இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் பரிசீலிக்கிறார்கள்
ஊக்கமூட்டும் இந்தப் புத்தகம், இந்தியாவின் அறியப்படாத வெற்றிகள் பற்றிய கதைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் 21வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவாதிக்கிறது. தேசிய வாழ்க்கை பற்றிய வெவ்வேறு நோக்குகளையும் கவனிக்கிறது மேலும் இந்தத்துறைகளில் ஒவ்வொன்றிலும் சாதனைகளையும் சவால்களையும் தெளிவாக விளக்குகிறது. இன்றைய இளைஞன் இந்த நாட்டுக்கு எந்த வழிகளில் வித்தியாசமாகச் செயல்பட முடியும் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது
மிகச் சிறப்பாக விற்பனையான “இந்தியா 2020: புதிய ஆயிரமாண்டுக்கான தொலை நோக்கு” நூலின் மையக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது ‘இலக்கு 2020’ என்ற இந்தப் புதிய நூல். இந்த நூலும் ஒரு வலுவான, வளமான நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கு அத்தியாவசியமான முக்கிய இலக்கு என்ற உணர்வைக்
கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ]]>
22351
காலமெல்லாம் கலாம் / Kalamellam Kalam https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-kalamellam-kalam/ Fri, 18 Oct 2024 21:21:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22352 History ISBN : 9788123430706 Author : Prof. Ibrahim Weight : 100.00gm Binding : paper back Language : Tamil Publishing Year : 2011 Code no : A3373 ]]> நூற்றியிருபது கோடி இந்தியர்களின் இதயங்களிலும் சிகரமாக உயர்ந்து நின்றவர். ‘கனவு காணுங்கள்’ என்ற ஒற்றை நார் பிடித்து இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்தவர். 2020-இல் இந்தியா வல்லரசு ஆக பல்வேறு விதமான தொலைநோக்குத் திட்டங்களை வகுத்தளித்தவர். எண்பத்தி நான்கு ஆண்டுகளாக தன் லட்சியப் பயணத்தைச் சிறிதளவு கூட சோர்வில்லாமல் பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். ஏழ்மையிலும் மனிதநேயத்தின் வேர் பிடித்து உயர்ந்த எளிமையின் சிகரம். பட்டிணத்தில் வாழ்ந்த பட்டினத்தார். இத்தனை சிறப்பிற்குரிய அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

]]>
22352
ஏவுகணை மனிதன் / Eavukanai Manithan https://ncbhpublisher.in/product/%e0%ae%8f%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%a3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-eavukanai-manithan/ Fri, 18 Oct 2024 21:21:47 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22353
  • Book Title : ஏவுகணை மனிதன்
  • Category : History
  • ISBN : 9788123432663
  • Author : Dr.Gna.Chandran
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2017
  • Pages : 60
  • Code no :A3567
  • ]]>
    ஏவுகணை மனிதன்
    அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிய இந்நூல் பெரிதும் பயன்படும். மாணவர்களையும் இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் எளிய மொழியில் இந்த நூல் திகழ்வது சிறப்பு.
    ஏவுகணை மனிதனின் வாழ்வியலை எளிய நடையில் எல்லோரும் வாசிக்கும் வண்ணம் சுருக்கமாக அமைத்திருப்பது அருமை. கலாமின் கவிதை மலர்களை மாலையாகத் தொடுத்திருப்பது நன்று.
    வைரமுத்து

    ]]>
    22353
    India 2020 / இந்தியா 2020 https://ncbhpublisher.in/product/india-2020-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2020/ Fri, 18 Oct 2024 21:20:05 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=22330 9788123407456 Author : A.P.J. Abdul Kalam Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2002 Code no : A1159]]> 2020 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குக் கூட அல்ல, ஒரு பணிஇலக்கு. இதனை
    நோக்கி நாம் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து செயல்படுவோம்,வெற்றி காண்போம். 12

    தல -ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

    ]]>
    22330