A. K. Perumal – New Century Book House https://ncbhpublisher.in Wed, 23 Oct 2024 09:53:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.6.2 https://ncbhpublisher.in/wp-content/uploads/2024/03/fav-ncbh-1-2-100x100.png A. K. Perumal – New Century Book House https://ncbhpublisher.in 32 32 பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/ Wed, 23 Oct 2024 09:52:29 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=29021
  • Book Title : பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ (Pengal Thuyiluriththal Perandam Azhiyadho)
  • Edition : 1
  • Category : Essay
  • ISBN : 978813439693
  • Author : A.K. Perumal
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2020
  • Pages : 152
  • Code no : A4342
  • ]]>
    பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

    நாட்டார் வழக்காறு, நாட்டார் வழிபாடு, நாட்டார் தெய்வ வடிவங்கள், கண்ணகி வழிபாடு, அகத்தியர் வழிபாடு, நாட்டார் கலைகள், பழந்தமிழகத்தில் பெண் கலைஞர்கள், தன்னுயிர் மாய்த்துக்கொள்ளும் மரபுப்பண்பு என நாட்டார் வழக்காற்று வழி தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக எழுதப்பட்ட பனிரெண்டு கட்டுரைகளடங்கிய தொகுப்பு.

    ]]>
    29021
    மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் https://ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/ Wed, 23 Oct 2024 07:54:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28908
  • Book Title : மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் (Manonmaniyam sundranarin innoru pakkam)
  • Edition : 2
  • ISBN : 9788123431246
  • Author : A.K.Perumal
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2016
  • Pages : 96
  • Code no : A3419
  • ]]>
    மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்

    தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பல்வேறு கலை இலக்கியத் தொண்டுகளை தமிழுலகுக்கு கவனப்படுத்தும் நூல்.
    கல்வெட்டாய்வாளர், தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், நாடகாசிரியர், அறிவியல் கட்டுரையாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளை இந்நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. அபூர்வமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் மனோன்மணியம் சுந்தரனாரை ஆவணப்படுத்தி கௌரவிக்கிறது.

    ]]>
    28908
    தமிழகப் பண்பாடு https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/ Wed, 23 Oct 2024 07:54:08 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28909
    • Edition : 3
    • Category : Research Text
    • ISBN : 9789388050821
    • Author: A.K.Perumal
    • Weight : 100gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2019
    • Pages : 172
    • Code no : A4047
    ]]>
    தமிழகப் பண்பாடு

    இந்நூல் ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச்சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு, வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்குகிறது. ஐந்திணை சமுதாயம், ஆரம்பகால நாட்டார் சமயமும் வைதீகமாதலும், சமயப்பூசல்கள், பக்தியியக்கம், இலக்கண இலக்கிய நூல்கள், சைவத்தின் எழுச்சி, கட்டிடம் ஓவியம் மற்றும் பிற கலை, பண்பாடு, சோழர்களின் நிர்வாகம் பற்றியெல்லாம் அறியப்படாத பல புதிய தகவல்களும் செய்திகளும் ஆய்வு விவரங்கள் அடிப்படையில் இந்நூலில் தொருக்கப்பட்டுள்ளன.

    ]]>
    28909
    கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f/ Wed, 23 Oct 2024 07:44:14 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28381
  • Book Title : கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் (keralaththil kannagi vazhipaadum kodugganallur kovilum)
  • Edition : 1
  • Category : Study Text
  • ISBN : 9788123443799
  • Author : A.K. Perumal
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2022
  • Pages : 212
  • Code no : A4733
  • ]]>
    கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

    கேரளப் பெண் தெய்வங்களின் தோற்றத்தில் தாருகன் கதை இணைந்தது போலவே கண்ணகி கதையும் இணைந்துள்ளது. தாருகனின் இடத்தில் மதுரைப் பாண்டியனையும் காளியின் இடத்தில் கண்ணகியையும் வைத்தும். காளி தாருகனை வதைத்த நிகழ்ச்சியைக் கண்ணகி பாண்டியனைக் கொன்றதற்கு ஒப்பிட்டும் புனையப்பட்ட ‘தோற்றம் பாட்டுக்கள்’ கேரளத்தில் வழக்கில் உள்ளன. தமிழகத்தில் வழிபாடு பெறும் மாரியம்மன், முத்தாரம்மன். ரேணுகாதேவி. துரௌபதை அம்மன் என்னும் பெண் தெய்வங்களைப் போலவே கேரளக் கண்ணகியும் வெப்புநோயுடன் இணைக்கப்படுகிறாள். இது குறித்த கதைகளும் உண்டு. கொடுங்கல்லூர் ‘வசூரிமாலா என்னும் தெய்வத்திற்கு ஒற்றை முலைச்சி என்ற பெயரும் உண்டு திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கோவில் பத்து நாட்கள் விழாவில் சிலப்பதிகாரக் கதை மலையாள மொழியில் பாடப்படுகிறது. இப்பாடலைத் ‘தோற்றம் பாட்டு” என்றே கூறுகின்றனர். இவ்வாறு ஆற்றுக்கால் பகவதி கோயிலில் பெண்கள் கடல்போல் திரண்டு வந்து பொங்கலிட்டுக் கொண்டாடும் விழா உலகப் புகழ்பெற்றுள்ளது. இந்தப் பகவதியே கண்ணகி என விரிவாக விளக்குகிறது இந்நூல்.

    ]]>
    28381
    படக்காரன் சொன்ன கருட புராணம் தென்குமரிச் செய்திகள் https://ncbhpublisher.in/product/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0/ Wed, 23 Oct 2024 07:39:11 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=28106 படக்காரன் சொன்ன கருட புராணம் தென்குமரிச் செய்திகள் (padakkaran sonna garuda puranam thenkumari seithigal) Edition : 1 Category : Articles ISBN : 9788196367527 Author : A.K. Perumal Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 224 Code no : A4938]]> படக்காரன் சொன்ன கருட புராணம் தென்குமரிச் செய்திகள்

    இந்நூலில் அனுபவம். வழக்காறு தொடர்பான பத்து. வரலாறு – சமூகம் தொடர்பான பதிமூன்று. வழிபாடு – நாட்டார் தெய்வம் தொடர்பான ஆறு என மொத்தம் இருபத்தொன்பது கட்டுரைகள் கன்னியாகுமரிச் செய்திகள் என்ற வகையில் அடங்கியுள்ளன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு சித்திரமாகப் புரிந்துகொள்ள துணை நிற்பவை. குறிப்பாக குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகின்றன.

    ]]>
    28106
    தமிழக வரலாறும் பண்பாடும் https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Wed, 23 Oct 2024 06:46:15 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=27956
  • Book Title : தமிழக வரலாறும் பண்பாடும் (Thamizhaga Varalaarum Panpaadum)
  • Edition : 3
  • Category : History
  • ISBN : 9788123441610
  • Author : A.K. Perumal
  • Weight : 100.00 gm
  • Pages : 248
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2023
  • Code no : A4514
  • ]]>
    தமிழக வரலாறும் பண்பாடும்

    வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தமிழகந் தொட்டு இந்திய விடுதலைக்குப் பின்னரான காலம் வரையிலான சுருக்கமான தமிழக வரலாற்றையும் பண்பாட்டுத் தரவுகளையும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் நூல். சங்க கால இலக்கியம், சங்ககால அரசியல், களப்பிரர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம், ஐரோப்பியர் காலம் மற்றும் சுதந்திர இந்தியாவில் தமிழகம் உள்ளிட்டவை குறித்த வரலாற்றுத் தகவல்களோடு கலச்சாரப் பண்பாட்டுத் தகவல்களையும் எடுத்துரைக்கும் ஆகச்சிறந்த ஆவணமே இந்நூல்.

    ]]>
    27956
    உணவுப் பண்பாடு / Unavu Panpaadu https://ncbhpublisher.in/product/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-unavu-panpaadu/ Fri, 18 Oct 2024 22:24:42 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=25344 உணவுப் பண்பாடு
    சங்க காலத்தில் நெல்லும் உப்பும் சம விலையில் இருந்தன.
    கள், ஊன் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. எள், நெல், தானியங்களும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன. இட்லி, இடியாப்பம், அப்பம் போன்றவை செய்யப்பட்டன. கீரை வகைகளும் பயன்பாட்டில் இருந்தன. வேளைக்கீரை ஏழைகளின் உணவாக இருந்தது. வேதகாலத்தில் அசைவ உணவு சாப்பிட்டனர். 250 விலங்குகளில் 50 விலங்குகள் பலி கொடுக்கப்பட்டன. பசுவைக் கொன்று தின்றனர்.

    ]]>
    25344
    கவிமணி வரலாற்றாய்வாளர் / Kavimani Varalattraivalar https://ncbhpublisher.in/product/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-kaviman/ Fri, 18 Oct 2024 22:21:53 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=24460 ஒரு பெருங்கவிஞராக மட்டுமே இதுவரை தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்த கவிமணி அவர்களது வரலாற்றாய்வுப் பங்களிப்பை ஆதாரங்களுடன் வியந்து போற்றும் இந்நூல் கவிமணி அவர்களின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர் ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர். வரலாற்று ஆய்வாளராகச் செயல்பட்டு பல வரலாற்றுச் செய்திகளை ஆழமாக ஆராய்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் 47 கட்டுரைகள் எழுதியுள்ளார் போன்ற புதிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

    ]]>
    24460
    தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் / Dharugan Peruram Kizhiththa Pennum Allal https://ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Oct 2024 22:19:40 +0000 https://ncbhpublisher.in/?post_type=product&p=23700
  • Edition : 1
  • Category : Articles
  • ISBN : 9788123441696
  • Author : A.K.Perumal
  • Weight : 100.00gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Pages : 126
  • Publishing Year : 2021
  • Code no : A4522
  • ]]>
    நாட்டார் வழக்காறுகள் வழிப் பண்பாட்டு வரலாற்றை உருவாக்கும் முனைப்பில் களஆய்வு செய்து அதனடிப்படையில் எழுதப்பட்ட தேர்ச்சியான கட்டுரைகளின் தொகுப்பு நூல். இந்நூலின் பொதுவான தன்மையே புத்தகங்களுக்கு அப்பால் உள்ள செய்திகளைச் சேகரித்து எழுதப்பட்டவை என்பதேயாகும். தோல் பாவைக்கூத்துக் கலைஞர்கள் குறித்தும் அக்கலையில் காலந்தோறும் நிகழ்ந்த மாற்றச் சிதைவுகள் குறித்தும் திரட்டப்பட்ட தரவுகள் புதிய செய்திகளை வழங்குகின்றன. நாட்டார் தெய்வ வழிபாட்டின் கூறுகளான பலவித உருவ வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் வாய்மொழிக் கதைகளையும் விவரிக்கும் இந்நூல் தமிழ்ச்சமூகப் பண்பாட்டின் வெவ்வேறு அம்சங்களை வெளிச்சப்படுத்துகிறது.

    ]]>
    23700