NCBH Events and Press Release

தமிழ்நாடு அரசின் 2023 – ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு திரு.இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்கள் எழுதிய ” மெய்ப்பாடுகள் ” என்ற நூலுக்காக வழங்கப்பட்டது. நூலுக்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை திரு.இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS பெற்றுக் கொண்டார். பதிப்பகத்திற்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை NCBH பொது மேலாளர் திரு.S.சண்முகநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.