சிரிக்கும் ஆப்பிள் பேசும் திராட்சை
₹270.00
- Book Title : சிரிக்கும் ஆப்பிள் பேசும் திராட்சை (Sirikum Apple Pesum Thiratchai)
- Edition : 2
- Category : Children Stories
- ISBN : 9788123424873
- Translator : Yuma Vasuki
- Weight : 200gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2021
- Pages : 322
- Code no : A2849
சிரிக்கும் ஆப்பிள் பேசும் திராட்சை
பல நாடுகளைச் சேர்ந்த இந்த ஐம்பது கதைகள், அறியாத உலகங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராட்டுகின்றன.
அழகழகான மகிழ்ச்சிகள்; அரிதான உணர்வுகள்… இவற்றிற்கு ஈடு சொல்ல வேறெதுவும் உண்டா? நன்மை நீடு வாழும்; நல்லோரே வெல்வர்!
என்றுமழியாத ஒன்றாக
இருக்குமந்த நம்பிக்கை!
பெரும் கதை சொல்லிகளின் பொன்மனத்தால் சிறாரின்
சிந்தனைத் திரிகளில்
ஏற்றப்படும் சுடர்கள் இவை.