Search

-10%

மாணிக்கம்

315.00

  • Book Title : மாணிக்கம்  (Manickam)
  • Edition : 1
  • Category : Novel
  • ISBN : 9788123411705
  • Author : SU. Tamilselvi
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2007
  • Pages : 336
  • Code no : A1592
Qty
Compare

In Stock

மாணிக்கம்

சுயநலம், அன்பு, சாகச உணர்வு, மூர்க்கம் இவற்றின் கலவையாகத் திகழும் மாணிக்கத்தை தன் வாழ்வில் எதிர்கொள்கிறாள் செல்லாயி எனும் எளிய கிராமத்து மனுஷி.
சிதைவை நோக்கிப் பயணிக்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவள் நடத்தும் மௌன யுத்தத்தை உக்கிரமான தொனியில் விவரித்துச் செல்கிறார் சு. தமிழ்ச்செல்வி.
குடும்ப அமைப்பில் பெண்ணின் இருண்டவெளியை வெளிச்சமிட்டுக் காட்டும் இப்புதினம் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதை வென்றுள்ளது.

Back to Top