நாவல்களின் மகத்துவம்
₹162.00
- Book Title : நாவல்களின் மகத்துவம் (Novelgalin Mahathuvam)
- Edition : 2
- Category : Essay
- ISBN : 9788123442730
- Author : T.S.Natarasan
- Weight : 100gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Pages : 152
- Publishing Year : 2021
- Code : A4626
நாவல்களின் மகத்துவம்
கவிதையெனும் மொழி, தமிழில் சிறுகதையெனும் வரைபடம் எனும் இந்த வரிசையில் ‘நாவல்களின் மகத்துவம்’ இப்போது வருகிறது.
நாவல்கள் விசாலமான அளவீடுகளைக் கொண்டவை. எண்ணிக்கைகளும் அதிகம். ஆனால். இந்நூல் சுருக்கமாகவும் அடக்கமாகவும் பதினாறு நாவல்களைப் பற்றி அல்லது நாவலாசிரியர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்த அளவு, மாதிரிகளாகிப்போன பல நாவல்களின் சங்கதி, இன்னும் பேசலாம் என்ற உணர்வினை இந்நூல் தரும்.