சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்: மார்க்சியம் இந்தியப் புரிதல்
₹27.00
- Book Title : சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்: மார்க்சியம் இந்தியப் புரிதல் (Sinthanai Sirpi Singaravelar: Marxism Indhiya Purithal)
- Edition : 1
- Category : Marxism
- ISBN : 9788123420943
- Author : D.Raja, S.A.Perumal
- Weight : 100.00gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2022
- Pages : 32
- Code no : A2461
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்: மார்க்சியம் இந்தியப் புரிதல்
சிங்காரவேலர் மார்க்சியத்தை நமது மண்ணுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று விரும்பியவர். இந்திய மக்களுடைய பண்பாட்டுப் பாரம்பரிய பின்னணியில். இந்திய மக்களின் மனோபாவம். மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைகள், அவற்றிற்கு உட்பட்டு இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவுடைய பிரச்சினைகளுக்கு அது ஜாதி என்று சொன்னாலும், மதம் என்று சொன்னாலும், மூடப்பழக்க வழக்கங்கள் என்று சொன்னாலும் அதற்கு மார்க்சியத்தி லிருந்து தீர்வுபெற முயற்சிக்க வேண்டும். அந்த அளவில் மார்க்சியத்தை இந்தியாவிற்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று எண்ணியவர் சிங்காரவேலர். சிங்காரவேலர் தேசபக்தி மிக்க கம்யூனிஸ்ட். தேசபக்தி என்பது காங்கிரஸ்காரர்களின் ஏகபோகம் அல்ல. கம்யூனிஸ்ட்களை விட மேலான தேசபக்தர்களை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.