Search

-9%

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: மக்களிசை மாண்புகள்

41.00

  • Book Title : ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: மக்களிசை மாண்புகள்
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446578
  • Author : Pushpavanam Kuppusamy
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 48
  • Code no : A5062
Qty
Compare

In Stock

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: மக்களிசை மாண்புகள்

11.08.2012 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்களிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் ‘மக்களிசை மாண்புகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்திய உரையும் பாட்டு நிகழ்த்துதலின் உரைவடிவமே இந்நூல்.
எழுதா இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என்பவை ‘மக்களிசைப் பாடல்கள்!’ அவை காலங்காலமாக, வழிவழியாக மக்களால் பாடப்பட்டு வந்தவை. இசையும் பாடலும்தான் இவரின் தனித்தன்மை என்றபோதிலும் மேடைப் பேச்சும் அப்பேச்சின் இடையில் இவர் பாடும் பாடல்களும் மக்களை ஈர்க்கும் வலிமை வாய்ந்தவை என்பதன் சாட்சியமே இவ்வுரை.

Back to Top