Search

-9%

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: பூமி போற்றுதும்… பூமி போற்றுதும்…!

41.00

  • Book Title :  பூமி போற்றுதும் பூமி போற்றுதும்  (Boomi Potruthum… Boomi Potruthum…!)
  • Edition : 1
  • Category : Speech
  • ISBN : 9788123446486
  • Author : Sukisivam
  • Weight : 100gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2024
  • Pages : 48
  • Code no : A5053
Qty
Compare

In Stock

மக்கள் சிந்தனைப் பேரவை: பூமி போற்றுதும் பூமி போற்றுதும்

03.08.2011ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘சொல்வேந்தர்’ சுகிசிவம் அவர்கள் ‘பூமி போற்றுதும்… பூமி போற்றுதும்…!’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் தொகுப்பே இந்நூல்.
இவரது சொற்பொழிவுகளில் சமூகவியல் மிளிரும். இளைஞர்களைத் தட்டியெழுப்பும் தன்னம்பிக்கை ததும்பும். பூமி வெப்பமயமாதல்… சுற்றுச்சூழல் மாசுபடுதல்…! வருமுன் காப்போம் என்பதுபோல் பூமி உருண்டைக்குப் பெரும் கேடு வருவதற்கு முன்பு மனிதகுலம் எச்சரிக்கை உணர்வுடன் செய்ய வேண்டியது என்ன… எப்படிச் செயலாற்றவேண்டும் என்பனவற்றை விளக்கும் விழிப்புணர்வு மிகுந்த உரைவீச்சு.

Back to Top