பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
₹117.00
- Book Title : பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ (Pengal Thuyiluriththal Perandam Azhiyadho)
- Edition : 1
- Category : Essay
- ISBN : 978813439693
- Author : A.K. Perumal
- Weight : 100.00gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2020
- Pages : 152
- Code no : A4342
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
நாட்டார் வழக்காறு, நாட்டார் வழிபாடு, நாட்டார் தெய்வ வடிவங்கள், கண்ணகி வழிபாடு, அகத்தியர் வழிபாடு, நாட்டார் கலைகள், பழந்தமிழகத்தில் பெண் கலைஞர்கள், தன்னுயிர் மாய்த்துக்கொள்ளும் மரபுப்பண்பு என நாட்டார் வழக்காற்று வழி தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக எழுதப்பட்ட பனிரெண்டு கட்டுரைகளடங்கிய தொகுப்பு.