றெக்கையில்லா தேவதைகள்
₹126.00
- Book Title : றெக்கையில்லா தேவதைகள் (Rekkaiyilla Devathaigal)
- Edition : 2
- Category : Articles
- ISBN : 9788197263941
- Author : G.Isaac Aruldas
- Binding : Paper Back
- Weight : 100gm
- Language : Tamil
- Publishing Year : June, 2024
- Pages : 104
- Code no : A4901
றெக்கையில்லா தேவதைகள்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, தமிழ்த்துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஜி.ஐசக் அருள்தாஸ் தமிழ் வாசகர்களுக்குப் புதியவரல்ல. சமூகப் பார்வையும் அக்கறையும் கொண்ட இவர் ஏற்கெனவே பல நூல்களை தமிழ்ச் சமூகத்துக்கு அளித்திருப்பவர். தொடர்ச்சியாக இயங்கி வருபவர். அவரது வழக்கமான எழுத்துக்களிலிருந்து சற்று மாறுபட்ட சில கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறது இந்நூல்.
ஜே.ஆர்.வி. எட்வர்ட் முதல்வர்,
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி),
நாகர்கோவில் – 629 003