Search

தமிழ் இலக்கிய வரலாறு / Tamil Ilakkiya Varalaru

195.00

ISBN : Articles
ISBN : 9788123428468
Author : P.S. Jesudasan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2014
Code no : A3171
Pages : 204

Qty
Compare

In Stock

 தமிழ் இலக்கியங்கள் எனும் பெருங்கடலின் சாரத்தை எளிய முறையில் அறிந்துகொள்ளும் முன்னோட்டமாக இந்நூல் விளங்குகிறது. சங்ககாலந்தொட்டு பக்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் முதலாக இன்றைய புதுக்கவிதை வரையுமான இலக்கியப் படிநிலைகளின் வளர்ச்சியை காலமுறையில் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள் எனும் சித்திரத்தை எளிதில் புரிந்துகொள்ளவும் இனங்கண்டுகொள்ளவும் இந்நூல் பெருந்துணையாய் விளங்கும்.

Back to Top