பாரதி வம்சம்/ Bharathi Vamsam
₹70.00
ISBN : 9788123424743
Author : Dr. N. Murugesan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A2837
தமிழ் இலக்கியத்தில் கதைகளின் பங்கு மிக முக்கியம் வகிக்கிறது. மனிதனை செம்மைப்படுத்தவும், வழிகாட்டவும் கூடிய கட்டங்களை கதைகளில்தாம் அமைக்க முடியும். அவ்வகையில் இச்சிறுகதைகளின் பங்கு சமுதாயச் சிக்கல்கள், அவலங்கள், ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் கூறிட்டுக் காட்டி மனிதநேயத்தை போதிக்கும் குணம் அருமை.