Search

நிகிதாவின் இளம் பருவம்/ Nikitavin Ellam Paruvam

100.00

ISBN : 9788123411781
Author : Yuma. Vasuki
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A1599

Qty
Compare

In Stock

பூமி மற்றும் ஆகாயத்தின் மிக அற்புதமான விஷயங்களில் கரைந்தும் – ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்த்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 – 1945) நினைவு கூர்கிறார்.

நீத்தாவின் இளம்பருவம் எனும் அவரது சுய சரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட அபூர்வமான. மறக்க முடியாத எண்ணங்களைப் பற்றியும் சிறுவயதில் அவர் வாழ்ந்த சிறிய பண்ணையின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றியும் கூறியிருக்கிறார்.

Back to Top